Nalla Kalam – Fr.Ignatius Paulraj Song Lyrics
Nalla Kalam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Fr.Ignatius Paulraj
Nalla Kalam Christian Song Lyrics in Tamil
நல்ல காலம் பொறந்துடுச்சு
சொன்ன வாக்கு நடந்துடுச்சு
காரிருள் மேகம் இருந்திடுச்சு
விடியல் நமக்கு வந்தாச்சு
கேளுங்க கேளுங்க
நல்ல செய்தி கேளுங்க
எல்லாம் கைகூடும் நேரமும் இதுதாங்க
கூடுங்க கூடுங்க ஒரு மனசா கூடுங்க
எல்லா சேர்ந்து கொண்டாடுவோம் வாங்க
நம்ம சாமி கூடவே இரு பாருங்க
எல்லாம் மாறும் காலமும் இதுதாங்க
மாட்டு கொட்டகையில் பாலன் இயேசு
மனுசனாக பொறந்திருக்காறு
கவலையை நீக்க காலத்தை மாத்த
நம்ம சாமி வந்துருக்காரு
புதுசா எல்லாம் மாறப் போகுது
வறண்ட பூமி பசுமையாக போகுது
புதுசா ஆட்சி அமையப் போகுது
நம்ம வாழ்க்கையும் மாறப்போகுது
கேளுங்க கேளுங்க
நல்ல செய்தி கேளுங்க
எல்லாம் கைக்கூடும் நேரமும் இதுதாங்க
பாசம் நிறைஞ்ச உலகமா மாத்த
அமைதியின் அரசரா வந்திருக்காரு
உயிரை கொடுக்கவும் உறவு வளர்க்கவும்
உண்மையாக வந்துருக்காரு
பழைய காலத்த மறந்தா போதும்
பக்குவமா கேட்டு வாழ்ந்தா போதும்
அவரை மறக்காமல் இருந்தா போதும்
வாழ்க்கை முழுசா ஜோரா மாறும்
கேளுங்க கேளுங்க
நல்ல செய்தி கேளுங்க
எல்லாம் கைகூடும் நேரமும் இதுதாங்க
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas
Nalla Kalam Christian Song Lyrics in English
Nalla kaalam poranthuduchchu
Sonna vaakku nadanthuduchchu
Kaarirul megam irunthiduchchu
Vidiyal namakku vanthaachchu
Kelunga Kelunga
Nalla seithi kelunga
Ellaam kai koodum neramum Ithu thaanga
Koodunga koodunga Oru manusaa koodunga
Ellaa Sernthu kondaaduvom vaanga
Namma saami koodave iru paarunga
Ellaam maarum kaalamum ithu thaanga
Maattu kottagaiyil paalan yeasu
Manusanaaga poranthirukkaaru
Kavalaiyai neekkka kaalaththai maaththa
Namma saami vanthurukkaaru
Puthusaa ellaam maara poguthu
Varanda boomi pasumaiyaaga poguthu
Puthusaa aatchi amaiya poguthu
Namma vaazhkkaiyum maara poguthu
Kelunga kelunga
Nalla seithi kelunga
Ellaam kai koodum neramum ithu thaanga
Paasam niranja ulagamaa maaththa
Amaithiyin arasara vanthirukkaaru
Uyirai kodukkavum uravu valarkkavum
Unmaiyaaga vanthurukkaaru
Pazhaiya kaalaththa maranthaa pothum
Pakkuvamaa kettu vaazhnthaa pothum
Avarai marakkaamal irunthaa pothum
Vaazhkkai muzhusaa jora maarum
Kelunga kelunga
Nalla seithi kelunga
Ellaam kai koodum neramum ithu thaanga
#Nalla Kaalam, #Nalla Caalam




Comments are off this post