Nalla Thuvakkam Song Lyrics
Nalla Thuvakkam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New year song 2025.
Nalla Thuvakkam Christian Song Lyrics in Tamil
துவக்கமும் முடிவும் இல்லாதவர்
நல்ல துவக்கம் தந்தாரே
இந்த புதிய ஆண்டிலே -2
எபிநேசராய் இதுவரையில் உதவியவர்
இனியும் உதவிசெய்திடுவார் -2
Happy new year
நமக்கு கொண்டாட்டமே
Wish you a happy new year
எப்போதும் சந்தோசமே-2
1.துன்பங்கள் சுமந்து
தோல்விகள் கடந்து
குழிக்குள்ளே கிடந்தோமே-2
தூக்கி எடுத்தார் சுத்தம் செய்தார்
இரட்சிப்பை தந்து நம்மை ஆசிர்வதித்தார் -2
மறவாத இதயம் தாரும்
என்றே நாம் ஜெபிபோம்
மறவாமல் எப்போதுமே
நன்றி சொல்லியே துதிப்போம்
கர்த்தர் இயேசுவை விசுவாசிப்போம்
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
2.தூக்கத்தை இழந்து
வியாதியில் விழுந்து
துயரத்தோடு இருந்தோமே -2
தேடி வந்தார்
சுகம் தந்தார்
நடந்த கொடுமைகளை
மறக்க செய்தார்-2
கைவிடவே தெரியாத
இரட்சகர் இயேசுவை நாம்
கைகளை உயிர்த்தியே
காலமெல்லாம் ஆராதிப்போம்
கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்போம்
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
Nalla Thuvakkam Christian Song Lyrics in English
Thuvakkamum mudivum ellathavar
Nalla thuvakkam thantharae
Intha puthiya aadilae-2
Ebinesarai ethuvariyil uthaviyavar
Iniyum uthaviseithiduvaar-2
Happy new year
Namaku kondattamae
Wish you a happy new year
Eppothum santhosamae-2
1.Thunpangal sumanthu
Tholvigal kadanthu
Kuzhikulle kidanthomae-2
Thuki eduthar sutham seithaar
Irachipai thanthu namai asirvathithaar-2
Maravatha ithiyam thaarum
Endra naam jepipom
Maravamal eppothumae
Nandri solliyae thuthipom
Karthar iyesuvai visuvachipom
Orupothum vekapaduvathillai
2.Thoogathai ilantu
Viyathiyil vilunthu
Thuyarathodu erunthomae-2
Thedi vanthaar
Sugam thanthaar
Nadantha kodumaigalai
Marakka seithaar-2
Kaividavae theriyatha
Iratchagar iyesuvai naam
Kaikalai uyirthiyae
Kaalamellam arathipom
Kirusthu iyesuvai visuvachipom
Orupothum vekapaduvathillai
Comments are off this post