Nallavarae Vallavarae Lyrics

Nallavarae Vallavarae Tamil Christian Song Lyrics From the Album Karunaiyin Pravaagam Vol 3 Sung by. Johnsam Joyson.

Nallavarae Vallavarae Christian Song in Tamil

நல்லவரே வல்லவரே
உமது அன்பினால் இழுத்தவரே – 2
உமது ஒளியை விட்டு விலகாமல்
என்னை வாழ செய்பவரே – 2

1. உமது சாயலை எனக்கு தந்தீர்
அதின் உருவம் குலையாமல் பார்த்து கொண்டீர் – 2
உமது மேலான ஜீவன் தந்தீர்
எந்தன் நல்லவரே

2. உரிமையோடு நான் கூப்பிட்டதும்
நீர் நேரம் காலம் ஏதும் பார்க்கவில்லை
தடுமாறும் போது தயவாக
வந்தீர் நல்லவரே

Nallavarae Vallavarae Christian Song in English

Nallavarae Vallavarae
Umathu Anbinaal Ezhuthavarae – 2
Umathu Oliyai Vittu Vilagamal
Ennai Vazha Seibavarae – 2

1. Umathu Saayalai Enakku Thandheer
Athin Uruvam Kulaiyamal Paarthu Kondeer – 2
Umathu Maelana Jeevan Thantheer
Enthan Nallavarae

2. Urimaiyodu Naan Koopittathum
Neer Naeram Kaalam Yethum Parkkavillai
Thadumaarum Pothu Thayavaga
Vantheer Nallavarae

Keyboard Chords for Nallavarae Vallavarae

Other Songs from Karunaiyin Pravaagam Vol 3 Album

Comments are off this post