Nallavare Sarva Vallavare Christian Song Lyrics

Nallavare Sarva Vallavare Ennai Nalthorum Nadathuveerae Manithar Ennai Kizhe Thallinaalum Tamil Christian Song Lyrics Sung By. John Samuel, Jim David.

Nallavare Sarva Vallavare Christian Song Lyrics in Tamil

நல்லவரே சர்வ வல்லவரே
என்னை நாள்தோறும் நடத்துவீரே (2)

1. மனிதர் என்னை கீழே தள்ளினாலும்
உம் கிருபையால் என்னை உயர்த்தினீரே
நல்லவரே (2)

2. நான் நேசித்தவர் என்னை வெறுத்தாலும்
உம் அன்பால் என்னை நேசித்தீரே
நல்லவரே (2)

3. தாழ்வில் என்னை நினைத்தீரே
உம் காருண்யத்தால் என்னை அணைத்தீரே
நல்லவரே (2)

4. சிலுவையில் எனக்காய் மரித்தீரே
என் பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
நல்லவரே (2)

5. இம்மட்டும் என்னை நடத்தினீரே
இனிமேலும் என்னை நடத்துவீரே
நல்லவரே (2)

Nallavare Sarva Vallavare Christian Song Lyrics in English

Nallavarae Sarva Vallavarae
Ennai Nalthorum Nadathuveerae (2)

1. Manithar Ennai Kizhe Thallinaalum
Um Kirubaiyal Ennai Uyarthineerae
Nallavarae (2)

2. Naan Naesithavar Ennai Veruthaalum
Um Anbal Ennai Naesitheerae
Nallavarae (2)

3. Thazhvil Ennai Ninaitheerae
Um Karunyathal Ennai Anaitheerae
Nallavarae (2)

4. Siluvaiyil Enakkai Maritheerae
En Paavangal Yavaiyum Mannitheerae
Nallavarae (2)

5. Immattum Ennai Nadathineerae
Inimaelum Ennai Nadathuveerae
Nallavarae (2)

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post