Nam Devathi Devan Song Lyrics
Nam Devathi Devan Mannil Vanthaar Nam Paavam Pokkidavae Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Praiselin Stephen.
Nam Devathi Devan Christmas Song Lyrics in Tamil
1. நம் தேவாதி தேவன்
மண்ணில் வந்தார்
நம் பாவம் போக்கிடவே (2)
ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே
நம் பாலகன் பிறந்தாரே (2)
2. நம் ராஜாதி ராஜன்
மண்ணில் வந்தார்
நம் சாபம் போக்கிடவே (2)
மனு கோலமாக மாட்டு கொட்டினிலே
நம் பாலகன் பிறந்தாரே (2)
3. நம் தூயாதி தூயர்
மண்ணில் வந்தார்
நம்மை தூய்மை ஆக்கிடவே (2)
விண் மைந்தனாக மாட்டு கொட்டினிலே
நம் பாலகன் பிறந்தாரே (2)
4. நம் வானாதி தேவன்
மண்ணில் வந்தார்
நம்மை காத்து ரட்சிக்கவே (2)
புவி மைந்தனாக மாட்டு கொட்டினிலே
நம் பாலகன் பிறந்தாரே (2)
Nam Devathi Devan Christmas Song Lyrics in English
1. Nam Devathi Devan
Mannil Vanthaar
Nam Paavam Pokkidavae (2)
Yealai Kolamagavae Maattu Kottinilae
Nam Paalagan Pirantharae
2. Nam Raajathi Raajan
Mannil Vanthaar
Nam Saabam Pokkidavae (2)
Manu Kolamaga Maattu Kottinilae
Nam Paalagan Pirantharae
3. Nam Thoouyathi Thooyar
Mannil Vanthaar
Nammai Thooimai Aakkidavae (2)
Vin Maninthanaga Maatu Kottinilae
Nam Paalagan Pirantharae
4. Nam Vaanathi Devan
Mannil Vanthaar
Nammai Kaathu Ratchikkavae (2)
Puvi Mainthanga Maattu Kottinilae
Nam Paalagan Pirantharae
Comments are off this post