Nam Karthar Endrum Nallavar Lyrics
Artist
Album
Nam Karthar Endrum Nallavar Tamil Christian Song Lyrics Sung By. Pas. Edwin Thomas.
Nam Karthar Endrum Nallavar Christian Song in Tamil
நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடததுகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார்
2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே
3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார்
Comments are off this post