Namadhu Nambikai Christian Song Lyrics

Namadhu Nambikai Nithiya Pidha Neerae Sirishtikum Thaeven Neer Sarva Valla Thaevan Tamil Christian Song Lyrics Sung By. Anish Philip Premnath.

Namadhu Nambikai Christian Song Lyrics in Tamil

நித்திய பிதா நீரே
சிருஷ்டிக்கும் தேவன் நீர்
சர்வ வல்ல தேவன்
பரிசுத்த ஆவினாலே
கிறிஸ்து பிறந்தாரே
நம்மை இரட்சிக்கும் தேவன்

பிதாவை நம்புவேன் நான்
இயேசுவை நம்புவேன்
ஆவியை நம்புவேன் நான்
திருத்துவர் தேவனே
உயிர்த்தவரை நம்புவேன் நான்
வருகையை நம்புவேன்
இயேசுவின் நாமத்தை நம்புவேன் நான்

உலகத்தின் நீதிபரர்
பாடுகள் சகித்தீரே
நீர் மன்னிக்கும் தேவன்
பாதாளம் சென்றவரே
மகிமையில் உயிர்த்தீரே
நித்தியர் நீரே

பிதாவை நம்புவேன் நான்
இயேசுவை நம்புவேன்
ஆவியை நம்புவேன் நான்
திருத்துவர் தேவனே
உயிர்த்தவரை நம்புவேன் நான்
வருகையை நம்புவேன்
இயேசுவின் நாமத்தை நம்புவேன் நான்

நம்புவேன் உம்மையே
நம்புவேன் நீர் உயிர்த்தீரே
நம்புவேன் என் இயேசுவே ஆண்டவர் (2)

நம்புவேன் நித்ய வாழ்வை
பரிசுத்தர் பிறப்பை
நம்புவேன் பாத்தியதை
பரிசுத்த சபையத்தை
உயிர்தெழுதலை நம்புவேன் நான்
திரும்பவும் வருபவரை
இயேசுவின் நாமத்தை நம்புவேன் நான்

பிதாவை நம்புவேன் நான்
இயேசுவை நம்புவேன்
ஆவியை நம்புவேன் நான்
திருத்துவர் தேவனே
உயிர்த்தவரை நம்புவேன் நான்
வருகையை நம்புவேன்
இயேசுவின் நாமத்தை நம்புவேன் நான்

Namadhu Nambikai Christian Song Lyrics in English

Nithiya Pidha Neerae
Sirishtikum Thaeven Neer
Sarva Valla Thaevan
Parisutha Aavinalae
Kiristhu Pirandharae
Nammai Ratchikum Thaevan

Pidhavai Nambuvaen Naan
Yesuvai Nambuvaen
Aaviyai Nambuvaen Naan
Thiruthuvar Thaevanae
Uyirthavarai Nambuvaen Naan
Varugaiyai Nambuvaen
Yesuvin Naamathai Nambuvaen Naan

Ulagathin Neethiparar
Paadugal Sagitheerae
Neer Mannikum Thaeven
Paadhalam Sendravarae
Magimaiyil Uyirthirae
Nithiyar Neerae

Pidhavai Nambuvaen Naan
Yesuvai Nambuvaen
Aaviyai Nambuvaen Naan
Thiruthuvar Thaevenae
Uyirthavari Nambuvaen Naan
Varugaiyai Nambuvaen
Yesuvin Naamathai Nambuvaen Naan

Nambuvaen Ummaiyae
Nambuvaen Neer Uyirthirae
Nambuvaen En Yesuvae Aandavar (2)

Nambuvaen Nithya Vazhvai
Parisuthar Pirapai
Nambuvaen Panthiyadhai
Parisutha Sabiyathai
Uyirthaezhuthalai Nambuvaen Naan
Thirumpavum Varubavara
Yesuvin Namathai Nambuvaen Naan

Pidhavai Nambuvaen Naan
Yesuvai Nambuvaen
Aaviyai Nambuvaen Naan
Thiruthuvar Thaevenae
Uyirthavari Nambuvaen Naan
Varugaiyai Nambuvaen
Yesuvin Naamathai Nambuvaen Naan

Keyboard Chords for Namadhu Nambikai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post