Nambi Kondae – Nathanael Donald Song Lyrics

Nambi Kondae Ummai Nambi Kondae Ummai Nambi Kondae Irupein Yesuvae Tamil Christian Song Lyrics Sung By. Nathanael Donald.

Nambi Kondae Christian Song Lyrics in Tamil

நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே
உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் இயேசுவே – 2

என் கிட்ட எதுவும் இல்லப்பா அனாலும் நம்பிக் கொன்டே இருப்பேன்
அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் – 2

1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொன்டே
தோல்விகள் வரும்போது நம்பிக் கொன்டே – 2
விடமாட்டா விடமாட்டா நம்புறத
நம்பிக் கொன்டே நம்பிக் கொன்டே இருப்பேன் – 2

2 . யாக்கோபா போல உம்மை நம்புவ
வியாதியோ வேதனையோ நம்புவ – 2
ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவ
விடுதலை தருபவர நம்புவ – 2

3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொன்டே
அவமானம் செய்யும் போது நம்பிக் கொன்டே – 2
அரனான தேவனையே நம்பிக் கொன்டே
தலையை உயர்த்துபவரா நம்பிக் கொன்டே

Nambi Kondae Christian Song Lyrics in English

Nambi Kondae Ummai Nambi Kondae
Ummai Nambi Kondae Irupein Yesuvae – 2

Enkitta Yethuvum Illa Pa Analum Nambi Kondae Irupein
Arputham Seibavarae Ummai Nambi Kondae Irupein – 2

Nambikondae Ummai Nambi Kondae
Nambi Kondae Nambi Kondae Irupein – 2

1.Soolnilai Marum Bothu Nambi Kondae
Tholvigal Varum Bothu Nambi Kondae – 2
Vida Mata Vida Mata Namburatha
Nambi Kondae Nambi Kondae Irupein – 2

2. Yacoba Pola Ummai Nambuva
Viyathiyo Vethaniyo Nambuva – 2
Asirvathikum Devana Nambuva
Viduthalai Tharubavara Nambuva – 2

3.Ethirigal Ethirkum Bothu Nambi Kondae
Avamanam Seipothu Nambi Kondae – 2
Aranana Devanaiyae Nambi Kondae
Thalaiya Uyarthubavara Nambi Kondae – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post