Nambi Vanthaen – Johnsam Joyson Song Lyrics

Nambi Vanthaen Yesuvae Nambi Vanthaen Um Prasannamae En Vaanjai Ellaam Theerthidum Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.

Nambi Vanthaen Christian Song Lyrics in Tamil

1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும் (2)

உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை செய்யும் (2)

2.மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே (2)

உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் (2)

3.கிருபையே தேவ கிருபையே
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை (2)

என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திட
உம் கிருபையால் மகிழ செய்யும் (2)

Nambi Vanthaen Christian Song Lyrics in English

1. Nambi Vanthaen Yesuvae Nambi Vanthaen
Um Prasannamae En Vaanjai Ellaam Theerthidum (2)

Um Vasthirathin Orathaiyaagilum
Thottu Gunamaga Kirubai Seyyum (2)

2. Magimaiyae Yesuvin Magimaiyae
En Kuraivellam Niraikaakkum Magimaiyae (2)

Um Paathamathil Paasathodu Paninthu
Ummai Aaraathikka Kirubai Seyyum (2)

3. Kirubaiyae Dheva Kirubaiyae
En Thevaiyellaam Santhiththidum Kirubaiyae (2)

En Vaazhnaalellaam Ummil Anbu Koornthu
Um Kirubaiyil Magizha Seyyum (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post