Nambikaiyin Devanae Song Lyrics
Nambikaiyin Devanae Naan Nambum Deivmae Ennil Vaalum Yesuvae Song Lyrics in Tamil and English Sung By. Jesus Redeems Ministries.
Nambikaiyin Devanae Christian Song Lyrics in Tamil
நம்பிக்கையின் தேவனே
நான் நம்பும் தெய்வமே
என்னில் வாழும் இயேசுவே
உம்மைத்தான் நம்புகிறேன் (2)
எந்த நிலைமையிலும்
என் மறுமையிலும்
உம்மையே சார்ந்திருப்பேன் (2)
1. நான் தவறும் போதெல்லாம்
தவழும் பிள்ளையென
மன்னித்து தோளில் சுமந்தவரே (2)
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் (2)
2. என் வியாதியின் படுக்கையிலே
என்னைத் தேடி வந்தவரே உம்
தழும்புகளால் சுகம் தந்தவரே (2)
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் (2)
3. நான் கலங்கும் போதெல்லாம்
என் கண்ணீர் துடைத்தவரே
என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே (2)
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் (2)
Nambikaiyin Devanae Christian Song Lyrics in English
Nambikaiyin Devanae
Naan Nambum Deivmae
Ennil Vaalum Yesuvae
Ummaithaan Nambukiren (2)
Entha Nilamaiyilum
En Marumaiyilum
Ummaiyae Saarnthiruppean (2)
1. Naan Thavarum Pothellam
Thavalum Pillaiyeana
Mannithu Tholil Sumanthavarae (2)
Ummaithavira Ummaithavirae
Yaarai Nambuvean Yaarai Theaduvean (2)
2. En Viyathiyin Padukkaiyilae
Ennai Theadi Vanthavarae Um
Thalumbukalaal Sugam Thanthavarae (2)
Ummaithavira Ummaithavirae
Yaarai Nambuvean Yaarai Theaduvean (2)
3. Naan Kalangum Pothellaam
En Kanneer Thudaithavarae
En Paarangal Yeattrukondavarae (2)
Ummaithavira Ummaithavirae
Yaarai Nambuvean Yaarai Theaduvean (2)
Comments are off this post