Jetsstar Music – Nambikkai Thanthavar Song Lyrics

Nambikkai Thanthavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Jetsstar Music

Nambikkai Thanthavar Christian Song Lyrics in Tamil

வாக்கு கொடுத்தவர் நிறைவேற்றுவார்
பொய் சொல்ல மாட்டார் உண்மையாய் நிற்பார்
புயல் மழை வந்தாலும்
அமைதி தருவார்
என் ஆண்டவர் வல்லமையாளர்

நம்பிக்கை தந்தவர் உண்மையாளர்
வெற்றி தரும் ஆண்டவர் இயேசு ராஜா
அவர் செய்வார் அற்புதம் அற்புதம்
ஏமாற்றமில்லை தோல்வியில்லையே (2)

1.முடியாது என்றால் முடிய செய்வார்
வாசல் இல்லையே கதவை திறப்பார்
இருள் சூழ்ந்தாலும் ஒளி தருவார்
என் ஆண்டவர் உயிருள்ளவர்

ஜெயம்…. ஜெயம்…. இயேசுவுக்கே
மகிமை…. மகிமை… ராஜாதி ராஜாவுக்கே

நம்பிக்கை தந்தவர் உண்மையாளர்
வெற்றி தரும் ஆண்டவர் இயேசு ராஜா
அவர் செய்வார் அற்புதம் அற்புதம்
என் இயேசு வாழ்கிறார்

ஏமாற்றமில்லை தோல்வியில்லையே

Nambikkai Thanthavar Christian Song Lyrics in English

Vaakku koduthavar niraivetruvaar
Poi solla maattaar unmaiyaai nirpaar
Puyal mazhai vandhaalum
Amaidhi thaaruvaar
En aandavar vallamaiyaalar

Nambikkai thanthavar Unmaiyaalar
Vettri tharum aandavar Iyesu raajaa
Avar seivaar arputham arputham
Yemaatramillai tholviyillaiye (2)

1.Mudiyadhu endraal mudiya seivaar
Vaasal illaiye kathavai thiruppaar
Irul soozhnthaalum oli tharuvaar
En aandavar uyirullavar

Jeyam…. jeyam….. iyesuvukke
Magimai…. magimai…. raajathi raajaavukke

Nambikkai thanthavar Unmaiyaalar
Vettri tharum aandavar Iyesu raajaa
Avar seivaar arputham arputha
En iyesu vazhgiraar

Yemaatramillai tholviyillaiye

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post