Nambu Nambu En Yesuvai – Wilfin John Song Lyrics
Nambu Nambu En Yesuvai Tamil Christian Song Lyrics From the Album Anbin Aazham Ariveno Vol 4 Sung By. Wilfin John.
Nambu Nambu En Yesuvai Christian Song Lyrics in Tamil
நம்பு நம்பு என் இயேசுவை நீ நம்பு
அவர் உன்னோடிருக்கிறார் நம்பு
1. வியாதியில் உன்னோடு நம்பு நம்பு
வியாகுலம் போக்கிடுவார் நம்பு நம்பு
வறுமையில் உன்னோடு நம்பு நம்பு
உன் வெறுமையை மாற்றிடுவார் நம்பு நம்பு
2. கலங்கிடும் நேரங்களில் நம்பு நம்பு
கவலைகள் போக்கிடுவர் நம்பு நம்பு
கண்ணீரின் பாதைகளில் நம்பு நம்பு
உன்னை கைதூக்கி நிறுத்திடுவார் நம்பு நம்பு
3. தனிமையில் உன்னோடு நம்பு நம்பு
தைரியம் தந்திடுவார் நம்பு நம்பு
தளர்ந்து போனாயோ நம்பு நம்பு
தேற்றியே அணைத்திடுவார் நம்பு நம்பு
4. சத்திய தேவனை நம்பு நம்பு
சமாதானம் தந்திடுவார் நம்பு நம்பு
சர்வ வல்லவராய் நம்பு நம்பு
தம் சித்தம் போல் நடத்திடுவார் நம்பு நம்பு
Nambu Nambu En Yesuvai Christian Song Lyrics in English
Nambu Nambu En Yesuvai Nee Nambu
Avar Unnodirukirar Nambu
1. Viyaathiyil Unnodu Nambu Nambu
Viyaakulam Pookiduvaar Nambu Nambu
Varumaiyil Unnodu Nambu Nambu
Un Verumaiyai Maatriduvaar Nambu Nambu
2. Kalangidum Neerangalil Nambu Nambu
Kavalaigal Pokiduvar Nambu Nambu
Kanneerin Pathaigalil Nambu Nambu
Unnai Kaidhuki Nirudhiduvaar Nambu Nambu
3. Thanimaiyil Unnodu Nambu Nambu
Thairiyam Thanthiduvaar Nambu Nambu
Thalarnthu Ponayo Nambu Nambu
Thetriye Anaithiduvaar Nambu Nambu
4. Sathiya Devanai Nambu Nambu
Samadhanam Thanthiduvaar Nambu Nambu
Sarva Vallavaraay Nambu Nambu
Tham Sitham Pol Nadathiduvaar Nambu Nambu
Comments are off this post