Nammai Azhaiththavar Yesuvallavo Song Lyrics
Nammai Azhaiththavar Yesuvallavo Anuthinamum Nadththuvaar Karampidithtu Karththar Kaappaar Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Nammai Azhaiththavar Yesuvallavo Christian Song in Tamil
நம்மை அழைத்தவர் இயேசுவல்லவோ
அனுதினமும் நடத்துவார்
கரம்பிடித்தது கர்த்தர் காப்பார்
கனிவோடு நடத்திடுவார்
நல்லவர் இயேசு வல்லமை
நன்மையை நம்மை நடத்திடுவார்
1. வலக்கரம் அவரின் வல்லமை
மகத்துவமானது வானத்தில்
அவரின் கிரியை மகிமையானது
2. அற்புதர் அவரின் வார்த்தை
அதிசயமானது – ஆசாரியர்
கடந்த யோர்தான் வழியை திறந்தது
3. பூமியில் உமது நாமம் இரட்சிக்க
வல்லது – சமுத்திரம் உமது
வார்த்தை கீழ்ப்படிய வல்லது
Nammai Azhaiththavar Yesuvallavo Christian Song in English
Nammai Azhaiththavar Yesuvallavo
Anuthinamum Nadththuvaar
Karampidithtu Karththar Kaappaar
Kanivodu Nadaththiduvaar
Nallavar Yesu Vallamai
Nanmaiyaai Nammai Nadaththiduvaar
1. Valakaram Avarin Vallamai
Magaththuvamaanathu Vaanaththil
Avarin Kiriyai Magimayaanathu
2. Arputhar Avarin Vaarthai
Athisayamaanathu – Aasaariyar
Kadanththa Yorthaan Vazhiyai Thiranthathu
3. Boomiyil Umathu Naamam Iratchikka
Vallathu – Samuththiram Umathu
Vaarththai Kizhpadya Vallathu
Comments are off this post