Nammudaiya Raaja Christian Song Lyrics

Artist
Album

Nammudaiya Raaja Sarva Valla Raaja Sarva Logathaiyum Aalum Maaha Raaja Tamil Christian Song Lyrics From The Album Irangidum Vol 1 Sung By. Joshua Li.

Nammudaiya Raaja Christian Song Lyrics in Tamil

நம்முடைய இராஜா சர்வ வல்ல இராஜா
சர்வ லோகத்தையும் ஆளும் மஹா இராஜா (2)
ஆராதனை ஆராதனை ஆராதனை
சர்வ வல்லவரே ஆராதி (2)

வானமும் பூமியையும் படைத்தார் நம் யூதராஜா சிங்கம் படைத்தார் தமி
இந்த மண்ணுலகில் வந்து பிறந்தார் பிரம்மாண்ட அதிசயம்
அவரை நீயும் தெரிந்து கொண்டால் பரலோகம் கன்ஃபாம்
இல்லை என்றால் உனக்கு ஒ. மை காட்

1. செங்கடலை பிளந்து நடந்து வரார் பாரு
நம்முடைய மோசே தாத்தா தான்
அக்கினி இரதத்துல ஏறி வரார் யாரு நம்முடைய எலியா மாமா (2)
இந்த உலகமே தண்ணிக்குள்ள அழிஞ்சாலும்
நம்ம நோவா மெதக்குராரு
இந்த பூமி எல்லாம் சுற்றி வரும் சூரியனை பார்த்து
திமிராய் நிற்க சொன்னாரு ஜோஷுவா

2. சின்ன பையன் தாவிது கோலியாத்தை
மண்டையை ஓடைச்சி புட்டானே
அப்படி பட்ட சிங்கத்தோட வாய
சாம்சன் அண்ண கிளிச்சி கொன்னாரு
தீக்குள்ளே சாத்ராக் மேஷாக் அபினேக்கோ போட்டாங்க
நான்காவது உருவம் தெரிந்தது
அது தேவ சாயல் போல இருந்ததே
சிங்கம் குகைக்குள்ளே தானியேலை போட்டாலும்
அதனின் வாய்களோ கட்டப்பட்டது
வெள்ளியும் பொன்னும் என்னிடமில்ல
இயேசுவின் நாமத்தில் எழுந்து நட
இது சொன்னவர் பேதுருதான்
அவரின் நாமம் சர்வ வல்ல நாமம்
சகல இராஜ்ஜியங்கள் வணங்கும் அவர் நாமம்
அவரின் நாமம் சர்வ வல்ல நாமம்
சேனைகளின் கர்த்தர் வரப்போகும் காலம்
ஆராதனை ஆராதனை ஆராதனை
சர்வ வல்லவரே ஆராதி

Nammudaiya Raaja Christian Song Lyrics in English

Nammudaiya Raaja Sarva Valla Raaja
Sarva Logathaiyum Aalum Maaha Raaja (2)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
Sarva Vallavarae Aaradhi (2)

Vaanamum Boomiyaiyum Padaithaar Nam Yootharaja Singgam
Intha Mannulagil Vanthu Piranthaar Bremaanda Aathisayam
Avarai Neeyum Therinthu Kondaal Paralogam Confirm
Illai Endral Unakku Oh My God

1. Senggadalai Pilanthu Nadanthu Varaar Paaru
Nammudaiya Moseh Thatha Thaan
Akkini Rathathula Yeari Varaar Yaaru Nammudaiya Eliyaa Mama (2)
Indha Ulagamey Thannikulla Azhinjaalum
Namma Noah Methukkuraaru
Intha Boomi Yellam Sutti Varum Sooriyanai Paarthu
Thimuraai Nirkka Sonnaaru Joshua

2. Chinna Paiyan Thavithu Goliathai
Mandayai Odaichi Puttaney
Appadi Patta Singaththoda Vaaya
Samson Anna Kilichi Konnaru
Theekuley Shaathrak Meshaak Abineyko Pottanggey
Naankavathu Uruvam Therinthathu
Athu Dheva Saayal Poley Irunthathae
Singam Kugaikuley Dhaaniyalai Pottaalum
Athanin Vaigalo Kattappattathu
Velliyum Ponnum Yennidamilla
Yesuvin Naamathil Yeluthu Naadey
Ethu Sonnavar Pethuruthan
Avarin Naamam Sarva Valla Naamam
Sagala Raajiyangal Vananggum Avar Naamam
Avarin Naamam Sarva Valla Naamam
Senaigalin Karthar Varappogum Kaalam
Aarathanai Aarathanai Aarathanai
Sarva Vallavarae Aarathi

Keyboard Chords for Nammudaiya Raaja

Other Songs from Irangidum Vol 1 Album

Comments are off this post