Nan Kalangum Bothu
Artist
Album
Nan Kalangum Bothu Song Lyrics in English
Naan Kalangum Bothelam
En Kaneer Thudaipavar
Naan Udaintha Bothelam
En Kayam Aatruvaar – 2
Karai Theriyadha Kadalinlae
Naan Moozhgi Thavikaiyilae – 2
Karai Serpaen Endravarae
Karam Piditha Nayagarae – 2
Karam Piditha Nayagarae – 2
1. Nitchayamagavae Mudivu Undu
Endhan Padagil Yesu Undu – 2
Paadugal Ellam Padalgalaga
Maatriduvaar Ennai Uyarthiduvaar – 2
Nan Kalangum Bothu Song Lyrics in Tamil
நான் கலங்கும்போதெல்லாம்
என் கண்ணீர் துடைப்பவர்
நான் உடைந்தபோதெல்லாம்
என் காயம் ஆற்றுவார் – 2
கரை தெரியாத கடலினிலே
நான் மூழ்கி தவிக்கையிலே – 2
கரை சேர்ப்பேன் என்றவரே
கரம் பிடித்த நாயகரே – 2
கரம் பிடித்த நாயகரே – 2 – நான் கலங்கும்
1. நிச்சயமாகவே முடிவு உண்டு
எந்தன் படகில் இயேசு உண்டு – 2
பாடுகள் எல்லாம் பாடல்களாக
மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார் – 2 – கரை தெரியாத
Comments are off this post