Nan Thedum Vaasal Neer – Holy Words Song Lyrics
Nan Thedum Vaasal Neer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Holy Words
Nan Thedum Vaasal Neer Christian Song Lyrics in Tamil
நான் தேடும் வாசல் நீர்
எனை தேடி வந்ததால்
புகழ் கோடி பாடுவேன்
என் ஜீவ நாளெல்லாம்
உம் அன்புக்கு நிகராகுமோ
எந்தன் செய்கையெல்லாம்
என் துவக்கமும் நீரே
என் இறுதியும் நீரே
சுமந்தீரே என்னை நீரே
அனுதினம் தேற்றியே
வனைந்தீரே உம்மை போல
உமக்காக வாழவே!!
தடையெல்லாம் உடைந்தே போகும்
உம் திருக்கரத்தாலே
என் வாழ்வின் இருளும் மாறும்
உமதருள் தயவாலே
நன்றிகள் பகிருவேன்
சாட்சியாய் நடத்துமே!!
என் வழிகளில் நினைக்கிறேன்
வலிகளை தீர்த்தவரே
கனவுகள் நிஜம் ஆகுதே
இயேசுவின் அன்பிலே –
காலங்கள் கடந்திடும் உம்
நேசமோ மாறாதது;
தயக்கங்கள் இல்லாமலே;
என் தகுதியை பாராமலே;
வேண்டுதல் நான் செய்யாமலே
நான் வேண்டும் என
தகுதியாக்கினீர்!
தவறுகள் நான் கைவிடவே
என்னிலே வாழ்கிறீர்!
Nan Thedum Vaasal Neer Christian Song Lyrics in English
Naan thedum vaasal neer
Enai thedi vanthathaal
Pugazh kodi paaduvean
En jeeva naalellaam
Um anbukku nigaraagumo
Enthan seigaiyellaam
En thuvakkamum neere
En iruthiyum neere
Sumantheere ennai neere
Anuthinamum thetriye
Vanaintheere ummai pola
Umakkaaga vazhave
Thadaiyellaam udainthe pogum
Um thirukkaraththaale
En vaazhvin irulum maarum
Umatharul thayavaale
Nandrigal pagiruven
Saatchiyaai nadaththume
En vazhigalil ninaikkiren
Valigalai theerththavare
Kanavugal nijam aaguthe
Yeasuvin anpile
Kaalangal kadanthidum um
Nesamo maaraathathu
Thayakkangal illaamale
En thaguthiyai paaraamale
Venduthal naan seiyyaamale
Naan vendum ena
Thaguthiyaakkineer
Thavarugal naan kaividave
Ennile vaazhkireer



Comments are off this post