Nanban Neerae Christian Song Lyrics
Nanban Neerae Engae Sendraalum Enna Seithaalum Tamil Christian Song Lyrics Sung By. Samuel Arulraj, Edwin James, Praveen, Ebenezer Newlife.
Nanban Neerae Christian Song Lyrics in Tamil
எங்கே சென்றாலும் என்ன செய்தாலும்
என்னை பின்தொடரும் நண்பன் நீரே (2)
பள்ளத்தாக்கில் நான் நடக்கையிலே
நீர் என்னுடனே நடந்தீரே
நடக்க முடியாமல் நெருக்கையிலே
நீர் என்னை சுமந்தீரே
என்னை தாங்கிடும் தாங்கிடும் தாங்கிடும்
என்னை தாங்கிடும் தகப்பன் நீரே
என்னை தேற்றிடும் தேற்றிடும் தேற்றிடும்
என்னை தேற்றிடும் தாயும் நீரே (2)
1. உலகம் மறந்ததே, வாழ்க்கை கசந்ததே
போதும் இந்த வாழ்க்கை, என்றேனே (2)
ஆனால் நீர் என்னை விடவில்லை
எந்தன் நிழல் போல தொடர்ந்தீரே
ஆனால் நீர் என்னை விடவில்லை
என்னை தொடர்ந்து வந்தீரே
என்னை தாங்கிடும் தாங்கிடும் தாங்கிடும்
என்னை தாங்கிடும் தகப்பன் நீரே
என்னை தேற்றிடும் தேற்றிடும் தேற்றிடும்
என்னை தேற்றிடும் தாயும் நீரே (2)
2. பெலனும் குறைந்ததே, நம்பிக்கை பிறந்ததே
எல்லாம் முடிந்தது என்றனரே
பெலனும் குறைந்ததே, நம்பிக்கை தகர்ந்ததே
எல்லாம் முடிந்தது என்றனரே
நீர் என் பட்சத்தில் இருக்கும்போது,
எதுவும் என்னை அசைக்க முடியாதே
நீர் என் பட்சத்தில் இருக்கும்போது,
என்னை அசைக்க முடியாதே
என்னை தாங்கிடும் தாங்கிடும் தாங்கிடும்
என்னை தாங்கிடும் தகப்பன் நீரே
என்னை தேற்றிடும் தேற்றிடும் தேற்றிடும்
என்னை தேற்றிடும் தாயும் நீரே (2)
எங்கே சென்றாலும் என்ன செய்தாலும்
என்னை பின்தொடரும் நண்பன் நீரே (2)
Nanban Neerae Christian Song Lyrics in English
Engae Sendraalum Enna Seithaalum
Ennai Pinthoodarum Nanban Neerae (2)
Pallaththaakkil Naan Nadakkaiyilae
Neer Ennudanae Nadantheerae
Nadakka Mudiyaamal Nerukkaiyilae
Neer Ennai Sumantheerae
Ennai Thaangidum Thaangidum Thaangidum
Ennai Thaangidum Thagappan Neerae
Ennai Thaetridum Thaetridum Thaetridum
Ennai Thaetridum Thaayum Neerae (2)
1. Ulagam Maranthathae, Vazhkkai Kasanthathae
Pothum Indha Vazhkkai, Endraenae (2)
Aanaal Neer Ennai Vidavillai
Endhan Nilal Poola Thoodarntheerae
Aanaal Neer Ennai Vidavillai
Ennai Thoodarndhu Vantheerae
Ennai Thaangidum Thaangidum Thaangidum
Ennai Thaangidum Thagappan Neerae
Ennai Thaetridum Thaetridum Thaetridum
Ennai Thaetridum Thaayum Neerae (2)
2. Belanum Kurainthathae, Nambikkai Piranthathae
Ellam Mudinthadhu Endranarae
Belanum Kurainthathae, Nambikkai Thagarnthathae
Ellam Mudinthadhu Endranarae
Neer En Patchaththil Irukkumpoothu,
Ethuvum Ennai Asaikka Mudiyaathae
Neer En Patchaththil Irukkumpoothu,
Ennai Asaikka Mudiyaathae
Ennai Thaangidum Thaangidum Thaangidum
Ennai Thaangidum Thagappan Neerae
Ennai Thaetridum Thaetridum Thaetridum
Ennai Thaetridum Thaayum Neerae (2)
Engae Sendraalum Enna Seithaalum
Ennai Pinthoodarum Nanban Neerae (2)
Comments are off this post