Nanbargal Christian Song Lyrics
Nanbargal Vendum Indha Boomiyil Naam Vaazhum Naal Varayil Tamil Christian Song Lyrics From the Album Nesipaya Vol 3 Sung by. Karthik.
Nanbargal Christian Song Lyrics in Tamil
பாசம் பண்போடு நல் நண்பர்கள் சேர
வாசம் வருடும் வாழ்வில் என்றும்
நேசம் மிகுந்த நம் வாழ்வை காண
வீசும் தென்றலும் ஏங்கி நிற்கும்
அன்பர்கள் வேண்டும் நண்பர்கள் வேண்டும்
இந்த பூமியில் நாம் வாழும் நாள் வரையில்
ஓ நண்பனே என் உயிர் நண்பனே
இயேசு அன்பின் பாலமே நம்மை இணைத்து வைத்தாரே – 2
1. கள்ளம் இல்லாமல் நம் உள்ளம் இருக்க
அன்பின் துணையே வேண்டும் என்றும்
நெஞ்சம் தளர்ந்து கண் கொஞ்சும் வேலையில்
நண்பர்கள் வேண்டும் ஏற்று கொள்ள – அன்பர்கள்
2. என்றும் ஒன்றாக என்றென்றும் நன்றாக
நியாயம் தவழுவோம் வாழ்விலே
நேசம் வகைத்து நல்பாதையில் சேர
நண்பர்கள் வேண்டும் வாழ்விலே – ஓ நண்பனே …
Nanbargal Christian Song Lyrics in English
Paasam Panbodu Nal Nanbargal Sera
Vaasam Varudum Vaazhvil Endrum
Nesam Mihundha Nam Vaazhvai Kaana
Veesum Thendralum Yengi Nirkum
Anbargal Vendum Nanbargal Vendum
Indha Boomiyil Naam Vaazhum Naal Varayil
Oh Nanbane En Uyir Nanbane
Yesu Anbin Paalame Nammai Inaithu Vaithaarae – 2
1. Kallam Illamal Nam Ullam Irukka
Anbin Thunaye Vendum Endrum
Nenjam Thalarndhu Kan Konjum Velayil
Nanbargal Vendum Yeatru Kola – Anbargal
2. Endrum Ondraga Endrendrum Nandraga
Nyayam Thavazhuvom Vaazhvile
Nesam Vagaithu Nalpaathayil Sera
Nanbargal Vendum Vaazhvile – Oh Nanbane…
Comments are off this post