Nandri Ayya – Rev.T.G.Studd Song Lyrics
Nandri Ayya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.T.G.Studd
Nandri Ayya Christian Song Lyrics in Tamil
எல்லாவற்றையும் நினைத்து
எல்லாவற்றையும் குறித்து
எனதெல்லாவற்றையும் படைத்து
நன்றி சொல்கிறேன்
நன்றி ஐயா இயேசய்யா
எல்லாவற்றிற்கும் உமக்கு நன்றி
நன்றி ஐயா இயேசய்யா
குறை சொல்லாமல் மனதார நன்றி
உம்மால் நான் காக்கப்பட்டேன்
உம்மால் நான் மறைக்க பட்டேன்
உம்மால் உயர்த்தப்பட்டேன்
உம்மால் நான் வாழ்ந்து வருகிறேன்
உம்முடைய வாக்கினால் உம் தோளில்
சுமந்து நடத்தி தூக்கினீர்
உம்முடைய வார்த்தையால்
தோல்வியிலும் கற்று தந்தீர்
உம்முடைய திருப்தியால் நான்
பூரணமாக்கப் படுகிறேன்
உம்முடைய திருத்தலினால்
உடைத்து உருவாக்கப்படுகிறேன்
குறைவு ஒன்றும் இல்ல நீர் என் மேய்ப்பரானதால
குறைவு ஒன்றும் இல்ல நீர் நடத்தும் பாதையில
உம்முடைய தயவினால்
தீமை எல்லாம் நன்மையாக்கினீர்
உம்முடைய துணையினால் என்
தனிமையில் என்னை நேர்மையாக்கினீர்
Nandri Ayya Christian Song Lyrics in English
Ellavatraiyum ninaithu,
Ellavatraiyum kuriththu
Enadhellavatraiyum padaithu,
Nandri solkiren
Nandri aiya, iyesaiyyaa,
Ellavatrirkkum umakku nandri
Nandri aiya, iyesaiayyaa,
Kurai sollamal manadhara nandri
Ummal Naan kakkapatten,
Ummal naan maraikka pattaen
Ummal uyarthapatten,
Ummal naan vazhndhu varugiren
Ummudaiya vaakkinal um tholil
Sumandhu nadathi thookineer
Ummudaiya varthaiyal
Tholviyilum katru thandheer
Ummudaiya thrupthiyal naan
Pooranamaka padugiren
Ummudaiya thiruthalinal
Udaiththu uruvakapadukiren
kuraivu ondrum illa,
Neer en meiparanadhala
kuraivu ondrum illa,
Neer nadathum padhaiyila
Umudaiya dhayavinal
Theemai ellam nanmaiyakineer
Ummudaiya thunaiyinal en
Thanimayil ennai nermaiyakineer




Comments are off this post