Nandri Iyya Yessaiah – Aaron Song Lyrics

Nandri Iyya Yessaiah Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Aaron

Nandri Iyya Yessaiah Christian Song Lyrics in Tamil

உலகத்துக்கு என்னை வெளிச்சமாக்கினீர்
நன்றி ஐயா இயேசையா-2
நன்றி ஐயா-2
நன்றி ஐயா இயேசையா (2)

1.உடைந்து போன என்னை சீர்ப்படுத்தினீர்
உடைக்கப்பட்ட என்னை ஸ்திரப்படுத்தினீர் -2
உதவாத என்னை உருவாக்கினீர்
உதவியில்லா என்னை உயர்த்தி வைத்துள்ளீர்-2

2.அனாதையாய் இருந்தபோது ஆறுதல் தந்தீர்
ஆதரவு இல்லாத போது இரட்சிப்பு தந்தீர்-2
ஆகாதவன் என்று சொல்லி கைவிட்டாலும்
ஆட்கொண்ட தேவன் என்னை கைவிடுவதில்லை-2

Nandri Iyya Yessaiah Christian Song Lyrics in English

Ulagaththukku ennai velichchamaakkineer
Nandri aiyaa yeasaiyya -2
Nandri Iyya -2
Nandri Iyya yeasaiyya -2

1.Udainthu pona ennai seerppaduththineer
Udaikkappatta ennai sthirappaduththineer -2
Uthavatha ennai uruvaakkineer
UIthaviyillaa ennai uyarththi vaiththulleer -2

2.Anaathaiyaai iruntha pothu aaruthal thantheer
Aatharavu illaatha pothu iratchippu thantheer -2
Aagathavan endru solli kaivittaalum
Aatkonda thevan ennai kaividuvathillai -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post