Nandri Maranthen

Nandri Maranthen Song lyrics in English

Nandri maranthen
Neer seitha nanmai maranthen
paaviyam ennai
ratchitha anbai maranthen – 2

ummai vitu thuram ponen
en karam pidithathen
unthan anbai enna solla
en deivamey – 2

nandri iyya yeasuvey nandri
thetaravalaney umakey nandri – 2

1.Paavi endruennai thali vidamal
anaithu kondeer en deivamey – 2
nandri iyya yeasuvey nandri
thetaravalaney umakey nandri – 2

2.Thanimaiyeley thuvanda podhu thunaiyaga vandheer
thaieelum anbu vaitheer  en deivamey – 2
nandri iyya yeasuvey nandri
thetaravalaney umakey nandri – 2

-Nandri maranthen…

Nandri Maranthen Song lyrics in Tamil

நன்றி மறந்தேன்
நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை
இரட்சித்த அன்பை மறந்தேன்  – 2
உம்மை விட்டு தூரம் போனேன்
என்கரம் பிடித்ததேன்
உந்தன் அன்பை என்ன சொல்ல
என் தெய்வமே -2

நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி -2

– நன்றி மறந்தேன்….

1. பாவிஎன்றென்னை தள்விடாமல்
அனைத்துக்கொண்டீர் என் தெய்வமே-2
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2

2. தனிமையிலே துவண்டபோது  துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர்  என் தெய்வமே -2
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2

Other Songs from Suvasamulla yaavum Album

Comments are off this post