Nandri Nandri Nandri Lyrics
Nandri Nandri Nandri Tamil Christian Song Lyrics From the Album Karunaiyin Pravaagam Vol 1 Sung by. Johnsam Joyson.
Nandri Nandri Nandri Christian Song in Tamil
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி இயேசுவே – 3
அல்லேலூயா – 3
ஆமென் – 2
1. தோளின் மேல் சுமந்தீரே – நன்றி நன்றி
தோழனாய் நின்றீரே – நன்றி நன்றி
துணையாக வந்தீரே – நன்றி நன்றி
துயரங்கள் தீர்த்தீரே – நன்றி நன்றி
2. கண்மணிபோல் காத்தீரே – நன்றி நன்றி
கரம் பிடித்து கொண்டீரே – நன்றி நன்றி
எனக்காக வந்தீரே – நன்றி நன்றி
எனக்காய் மீண்டும் வருவீரே – நன்றி நன்றி
Nandri Nandri Nandri Christian Song in English
Nandri Nandri Nandri Nandri
Nandri Yesuvae – 3
Hallaelooya – 3
Amen – 2
1. Thozhin Mael Sumandheerae – Nandri Nandri
Thozhanai Nindreerae – Nandri Nandri
Thunaiyaaga Vandheerae – Nandri Nandri
Thuyarangal Theertheerae – Nandri Nandri
2. Kanmanipol Kaatheerae – Nandri Nandri
Karam Pidithu Kondeerae – Nandri Nandri
Yenakkaaga Vandheerae – Nandri Nandri
Yenakkaai Meendum Varuveerae – Nandri Nandri
No comments yet