Nandri Rajanae Lyrics
Nandri Rajanae Nandri Yesuvae Nandri Dhevane Tamil Christian Song Lyrics From the Album Kanmalai Vol 2 Sung by. Reenu Kumar.
Nandri Rajanae Christian Song in Tamil
நன்றி ராஜனே நன்றி இயேசுவே
நன்றி தேவனே நன்றி தகப்பனே
எல்லா நிலைமையிலும் நன்றி சொல்லுவேன்
இன்னல்களிலும் நன்றி சொல்லுவேன்
தேவன் கொடுத்தாலும் நன்றி சொல்லுவேன்
கொடுத்ததை எடுத்தாலும் நன்றி சொல்லுவேன்
1. அற்பமும் குப்பையுமான என்னை நினைத்தீரே
பாவத்தில் மூழ்கின பாவி என்னை நேசித்தீரே
நானே என்னை விரும்பவிலையே
ஆனால் என்னை விரும்பும் தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாற
பாசம் நேசம் பொழியும் தேவா
உம் பிள்ளை என்றீரே
என்னை அணைத்து கொண்டீரே
2. மலை போன்ற சூழ்நிலைகளை
மண்ணோடு மண்ணாக்கினீர்
என்னை எதிர்த்து வந்த சத்துக்களை
வேறோடு அழித்து விட்டீர்
எனக்காய் என்றும்
யுத்தம் செய்கிறீர்
நித்தம் நித்தம் காத்து வருகிறீர்
பயம் துக்கம்
என் வாழ்வில் இல்லை
தோல்வி என்பது என்றும் இல்லை
Nandri Rajanae Christian Song in English
Nandri Rajanae Nandri Yesuvae
Nandri Dhevane Nandri Thagapane
Ella Nilamaiyilum Nandri Soluven
Inalgalilum Nandri Soluven
Dhevan Koduthalum Nandri Soluven
Koduthadhai Eduthalum Nandri Soluven
1. Arpamum Kupaiyumana Ennai Ninaitherae
Pavathil Mulgina Paavi Ennai Nesitheerae
Naane Ennai Virumbavilaiyae
Aanal Ennai Virumbum Dhevan
Netrum Indrum Endrum Mara
Pasam Nesam Pozhiyum Dheva
Um Pilai Endrerae
Ennai Anaithu Konderae
2. Malai Pondra Suzhnilaigalai
Manodu Manakineer
Ennai Ethirthu Vantha Sathukalai
Verodu Azhithu Viteer
Enakaai Endrum
Yutham Seigirer
Nitham Nithamkaathu Varugireer
Bayam Dhukam
En Vazhvil Illai
Thozhvi Enbadhu Endrum Illai
Keyboard Chords for Nandri Rajanae
Comments are off this post