Nandri Solla – Doreen Robin Song Lyrics
Nandri Solla Oru Vaarthai Illai Neer Seidha Nanmaigalai Ninaikkum Bodhu Tamil Christian Song Lyrics Sung By. Doreen Robin.
Nandri Solla Christian Song Lyrics in Tamil
நன்றி சொல்ல ஒரு வார்த்தை இல்லை
நீர் செய்த நன்மைகளை நினைக்கும் போது (2)
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி இயேசு நாதா
1. நீர் தந்த சுகத்திற்காக
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நீர் தந்த பெலத்திற்காக
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
2. நீர் தந்த ஆசீர்களுக்காய்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நீர் தந்த சாட்சி வாழ்க்கைக்காக
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
3. நீர் செய்த நன்மைக்காக
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நீர் தந்த கிருபைக்காக
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
4. நீர் தந்த பெற்றோருக்காய்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நீர் தந்த பிள்ளைகளுக்காய்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
5. நீர் தந்த வேதத்திற்காய்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நீர் தந்த இரட்சிப்பிற்காய்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
6. நீர் தந்த தேவ சபைக்காக
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நீர் தந்த உம் ஊழியத்திற்காய்
நன்றி என்று சொல்லுகின்றோம் நாதா
Nandri Solla Christian Song Lyrics in English
Nandri Solla Oru Vaarthai Illai
Neer Seidha Nanmaigalai Ninaikkum Bodhu (2)
Nandri Nandri Nandri Yesu Raaja
Nandri Nandri Nandri Yesu Naadha
1. Neer Thandha Sugaththirkkaaga
Nandri Endru Sollugirom Naadha
Neer Thandha Belaththirkkaaga
Nandri Endru Sollugirom Naadha
2. Neer Thandha Aasirgalukkaay
Nandri Endru Sollugirom Naadha
Neer Thandha Saatchi Vaazhkkaikkaaga
Nandri Endru Sollugirom Naadha
3. Neer Seidha Nanmaikkaaga
Nandri Endru Sollugirom Naadha
Neer Thandha Kirubaikkaaga
Nandri Endru Sollugirom Naadha
4. Neer Thandha Pettrorukkaay
Nandri Endru Sollugirom Naadha
Neer Thandha Pillaigalukkaay
Nandri Endru Sollugirom Naadha
5. Neer Thandha Vaedhaththirkkaay
Nandri Endru Sollugirom Naadha
Neer Thandha Ratchippirkkaay
Nandri Endru Sollugirom Naadha
6. Neer Thandha Dheva Sabaikkaaga
Nandri Endru Sollugirom Naadha
Neer Thandha Um Oozhiyaththirkkaay
Nandri Endru Sollugirom Naadha
Keyboard Chords for Nandri Solla
Comments are off this post