Nandri Solla Varthai Song Lyrics
Nandri Solla Varthai Illai Nallavarai Ninaikaiyilae Seidha Nanmai Ninaikaiyilae Tamil Christian Song Lyrics Sung by. Zion Jebakumar.
Nandri Solla Varthai Christian Song Lyrics In Tamil
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா – 2
1. தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே – 2
(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா – 2
2. தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே – 2
(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா – 2
3. சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே – 2
பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா – 2
Nandri Solla Varthai Christian Song Lyrics In English
Nandri Solla Varthai Illai
Nallavarai Ninaikaiyilae
Seidha Nanmai Ninaikaiyilae
Ullam Nandriyal Niraiyuthaiyaa – 2
1. Thanimaiyilae Thavikkaiyilae
Thaaiyaga Thaettrineerae – 2
(En)Ullam Udainthu Nirkkaiyilae
En Uyiraga Vantheeraiyaa – 2
2. Thaevaiyilae Irukkaiyilae
Yehovayiraai Sandhitheerae – 2
(Unthan)Arputhangal Ninaikkaiyilae
Aanantha Kanneeraiyaa – 2
3. Sodhanaigal Soolgaiyilae
Nilaithu Nirkka Uthavineerae – 2
Paavam Ennai Nerungaiyilae
(En)Belanaga Vantheeraiyaa – 2
Comments are off this post