Nandri Sollamal Christian Song Lyrics

Nandri Sollamal Irukavae Mudiyathu Nanmai Seithavarai Thuthikaatha Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.

Nandri Sollamal Christian Song Lyrics in Tamil

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
நன்மை செய்தவரைத் துதிக்காத நாளேது
காலையும் மாலையும் கண்ணுறங்காமல் (2)
காத்திடும் தேவனுக்கிணையேது

1. கண்ணுக்குத் தெரியா கண்ணிகள்
நின்று காத்தீரே நன்றி (2)
கண்ணெதிரே வந்த எதிரிகளை
நீர் முறியடித்தீர் நன்றி (2)

2. ஆபத்து நாளில் அவசரமாய்
என் குரல் கேட்டு வந்தீர் (2)
பதில் தெரியாமல் திகைத்திட்ட நாளிலும்
என்னுடன்தான் இருந்தீர் (2)

3. அக்கினி மதிலாய் சூழ்ந்தெனைக்
காத்தீர் அதற்காயும் நன்றி (2)
அழுகையும் வியாதியும் நேர்ந்திட்டபோது
வைத்தியனாய் வந்தீர் (2)

Nandri Sollamal Christian Song Lyrics in English

Nandri Sollamal Irukavae Mudiyathu
Nanmai Seithavarai Thuthikaatha Nalaethu
Kalaium Malaium Kannurangamal (2)
Kathidum Devanukinaiyaethu

1. Kannuku Thaeriyaa Kannigal
Nindru Kathirae Nandri (2)
Kanaethirae Vantha Yethirigalai
Neer Muriyaditheer Nandri (2)

2. Aabathu Nallil Avasaramaai
En Kural Kaetu Vantheer (2)
Pathil Thaeriyamal Thikaithitta Naalilum
Ennudan Thaan Iruntheer (2)

3. Akkini Mathilaai Soozhnthennai
Katheer Atharkaaum Nandri (2)
Azhugaium Viyathium Naernthitta Pothu
Vaithiyanaai Vantheer (2)

Other Songs from Belan Vol 5 Album

Comments are off this post