Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics
Nandri Sollamal Irukkave Mudiyathu Pala Nanmai Seytha Yaesuvukku Nandri Nandri Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Nandri Sollamal Irukkave Mudiyathu Christian Song in Tamil
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் – 2
1. எத்தனையோ நன்மைகளை
என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் – 2
அத்தனையும் நினைத்து நினைத்து – நான்
துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் – 2
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா – 2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா – 2
வாழ வைத்தீரையா
3. தேவன் அரூளிய சொல்லி முடியத
ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் – 2
அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் – 2
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
Nandri Sollamal Irukkave Mudiyathu Christian Song in English
Nandri Sollaamal Irukkavae Mutiyaathu
Pala Nanmai Seytha Yaesuvukkae
Nandri Nandri Nandri Endru
Solli Naan Thuthippaen
Naalthorum Pottuvaen – 2
1. Eththanaiyo Nanmaikalai
En Vaalvil Seythaarae
Aeraalamaay Nandri Solvaen – 2
Aththanaiyum Ninaiththu Ninaiththu – Naan
Thuthippaen Aanndavarai Pottuvaen – 2
2. Marana Pallaththaakkil Naan Nadakkum Pothaellaam
Paathukaaththeer Aiyaa – 2
Meenndum Jeevanai Koduththu Neerennai
Vaala Vaiththeeraiyaa – 2
Vaala Vaiththeeraiyaa
3. Thaevan Arooliya Solli Mutiyatha
Eevukalukkaay Sthoththiram – 2
Alavillaa Avarin Kirupaikalukkaay
Aayul Muluthum Sthoththiram – 2
Aayul Muluthum Sthoththiram
Keyboard Chords for Nandri Sollamal Irukkave Mudiyathu
Comments are off this post