Nandri Solli Padiduven – Jacob Arul Song Lyrics
Nandri Solli Padiduven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jacob Arul
Nandri Solli Padiduven Christian Song Lyrics in Tamil
நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே
எத்தனையோ நன்மைகள எனக்கு செய்தீரே
எல்லையில்லா கிருபையால என்னை காத்து வந்தவரே
கையிலையும் ஒன்னும் இல்ல
பையிலையும் ஒன்னும் இல்ல
ஆனாலும் உங்க கிருப எனக்கு போதுமே…
அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே…
கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து தெரிந்தேனே
கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே… – 2
கல்வாரி இரத்தத்தினால்
சொந்தமாக்கி கொண்டவரே ..(2)
கண்மலை தேனினால் என்னை திருப்தியாகுவீரே
கண்மணிப்போல் காத்து என்னை நடத்தி வந்தவரே..
சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும்
உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும்.. – (2)
சொந்தமாக்க தேடிவந்தீர்
சத்தியதால் மீட்டு கொண்டீர்…
உங்க பிள்ளையாய் என்னை வாழவச்சவரே
உம்மையே உயர்த்தி என்னை பாடவச்சவரே…
பெலத்த கரத்துல நானோ அடங்கியிருப்பேனே
உங்க சொல்ல கேட்டு தான் நானும் தினமும் நடப்பேனே… (2)
எண்ணிலாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே – (2)
உங்க தோலில் சுமந்து என்னை காத்து வந்தவரே
உங்க வார்த்தை சொல்ல என்னை ஓடவச்சவரே..
Nandri Solli Padiduven Christian Song Lyrics in English
Nandri solli paadiduven nanmaigalin nayagare
Eththanaiyo nanmaigale enakku seitheere
Ellaiyilla kirubaiyala ennai kaaththu vanthavare
Kaiyilayum onnum illa
Paiyilayum onnum illa
Aanalum unga kiruba enakku pothume…
Anuthinam unga thayavu enakku venume…
Kannirunthum kurudanai alainthu therinthane
Karthar ummai ariyamal vaazhnthu vanthene… – 2
Kalvari iraththathinal
Sonthamakki kondavare …. – 2
Kanmalai theninal ennai thirupthiyakkuveere
Kanmani pol kathu ennai nadathi vanthavare…
Sontha panthangal ennai veruththu vittalum
Ulaga soththu selvangal enakku illai endralum – 2
Sonthamakka thedi vantheer
Saththiyaththaal meettu Kondeer..
Unga pillaiyaai ennai vaazha vachchavare
Ummaiye uyarththi ennai paada vachchavare..
Pelaththa karaththtula naano adangiyiruppene
Unga solla kettu thaan nanum thinamum nadappane… – 2
Ennilatha athisayam en vaazhvil seithavare – 2
Unga tholil sumanthu ennai kaththu vanthavare…
Unga varthai solla ennai oda vachchavare…
Comments are off this post