Nandri Solli Paduven Christian Song Lyrics
Nandri Solli Paduven Nanmai Seidha Devanai Vazhnalellaam Paduvaen Tamil Christian Song Lyrics Sung By. Sam Arun.
Nandri Solli Paduven Christian Song Lyrics in Tamil
நன்றி சொல்லிப் பாடுவேன்
நன்மை செய்த தேவனை
வாழ்நாளெல்லாம் பாடுவேன்
வாழ்வழித்த இயேசுவை – 2
ஆராதிப்பேன், நான் ஆராதிப்பேன்
ஜீவன் தந்தவரை நான் ஆராதிப்பேன் – 2
1. என் மீறுதல்கள் யாவையும் நீர்
மன்னித்த தேவன் நீரே
என் குறைவுகளின் மத்தியில் நீர்
நிறைவாக வந்தவரே – 2
போற்றுவேன் உம்மை புகழுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆர்ப்பரிப்பேன் – 2 – நன்றி
2. விரோதமாய் எழும்பினோர்
முன்பாக செழிக்கச் செய்தீர்
எல்லைகளை விரிவாக்கி
சமாதானத்தால் நிரப்பினீர் – 2
ஆறுதலே என் தேறுதலே
நான் நம்பிடும் என் நங்கூரமே – 2 – நன்றி
Nandri Solli Paduven Christian Song Lyrics in English
Nandri Solli Paduvaen
Nanmai Seidha Devanai
Vazhnalellaam Paduvaen
Vazhvalitha Yesuvai (2)
Aaradhipaen Naan Aaradhipaen
Jeevan Thandhavarai Naan Aaradhipaen (2)
1. En Meerudhalgal Yavaiyum Neer
Manitha Devan Neerae
En Kuraivugalin Mathiyil Neer
Niraivaga Vandhavarae (2)
Potruvaen Ummai Pugazhuvaen
Vazhnalellaam ummai Aarparipaen (2) – Nandri
2. Virodhamal Ezhumbinoar
Munbaga Sezhika Seidheer
Ellaigalai Virivaki
Samadhanathal Nirapineer (2)
Aarudhalae En Thaerudhalae
Naan Nambidum En Nangooramae (2) – Nandri
Comments are off this post