Nandri Umakke Song Lyrics
Nandri Umakke Nandri Nandri Aiyaa Nandri Umakke Nandri Nandri Aiyaa Song Lyrics in Tamil and English Sung By. Sam Sathish, Ranjith Jeba.
Nandri Umakke Christian Song Lyrics in Tamil
என்னோடு நீர் இருப்பதினால்
நான் வெட்கப்பட்டு போவதில்ல
என் துணையாய் நீர் வருவதினால்
என்னை கண்ணீர் சிந்த விடுவதில்ல (2)
நன்றி உமக்கே நன்றி நன்றி ஐயா
நன்றி உமக்கே நன்றி நன்றி ஐயா (2)
1. இதோ பரதேசியாய் நான் அலைந்து திரிந்ததெல்லாம்
சுதந்திரமாய் எனக்கு மாற்றித் தந்தீரையா (2)
நான் வெறுமையாய் வந்த தேசத்தில்
என்னை வாழ வைத்தீரையா
ஒன்றுமில்லாமல் சென்ற தேசத்தில்
என்னை செழிக்க வைத்தீரையா
2. இதோ கண்ணீர் விட்டு கதறி நான் அழுதிட்ட போதெல்லாம்
என் கண்ணீர் துடைக்கப் புது வழிதனை திறந்தீரையா (2)
புது வாழ்வை தந்து புது வாய்ப்பை தந்து
உம்மை துதிக்க வைத்தீரையா
புது வாழ்வை தந்து புது வாய்ப்பை தந்து
என்னை பயன்படச் செய்தீரையா
Nandri Umakke Christian Song Lyrics in English
Ennodu Neer Iruppathinaal
Naan Vetkappattu Povathilla
En Thunaiyaai Neer Varuvathinaal
Ennai Kanneer Sintha Viduvathilla (2)
Nandri Umakke Nandri Nandri Aiyaa
Nandri Umakke Nandri Nandri Aiyaa (2)
1. Itho Paradesiyaai Naan Alainthu Thirinthathellam
Suthanthiramaai Enaku Maatri Thantheeraiyaa (2)
Naan Verumaiyaai Vantha Desathil
Ennai Vaazha Vaitheeraiyaa
Ondrumillaamal Senra Desathil
Ennai Sezhikka Vaitheeraiyaa
2. Ith Kaneer Vittu Kathari Naan Azhuthita Pothellaam
En Kaneer Thudaikka Puthu Vazhithaanai Thirantheeraiyaa (2)
Puthu Vazhvai Thanthu Puthu Vaaippai Thanthu
Ummai Thuthikka Vaitheeraiyaa
Puthu Vazhvai Thanthu Puthu Vaaippai Thanthu
Ennai Payanpada Seitheeraiyaa
Comments are off this post