Nandri Umakku Song Lyrics

Nandri Umakku Nandri Solla Vaarththaikalillai Naathan Seytha Nanmaikatku Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Nandri Umakku Christian Song Lyrics in Tamil

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி (2)

நன்றி சொல்ல வார்த்தைகளில்லை
நாதன் செய்த நன்மைகட்கு
கோடி கோடி நன்றியய்யா (2)
நாடி வந்தோம் அற்புதம் ஐயா – நாங்கள் (2)
நாடி வந்தோம் அற்புதம் ஐயா

1. ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே (2)
பேர் சொல்லி அழைத்தவர் நீரே (2)
என்னை மகிமைப்படுத்துப்பவர் நீரே (2)
– நன்றி

2. காலையும் நீரே என் மாலையும் நீரே
பொழுதும் நீரே என் விடியலும் நீரே
நாட்களை எண்ணுபவர் நீரே
என்னை நடத்தி செல்பவரும் நீரே (2)
– நன்றி

3. இரக்கமும் உருக்கமும் கிருபையும் நீரே
துருகமும் கேடகமும் அற்புதம் நீரே
மகிமைக்கும் பாத்திரர் நீரே (2)
மாறாத அபிஷேகம் நீரே (2)
– நன்றி

Nandri Umakku Christian Song Lyrics in English

Nandri Nandri Nandri Nandri Nandri Umakku
Nandri Nandri Nanri Nandri Nanri (2)

Nandri Solla Vaarththaikalillai
Naathan Seytha Nanmaikatku
Koti Koti Nandriyayyaa (2)
Naati Vanthom Arputham Aiyaa – Naangal (2)
Naati Vanthom Arputham Aiyaa

1. Aathiyum Neerae En Anthamum Neerae
Jothiyum Neerae En Sonthamum Neerae (2)
Paer Solli Alaiththavar Neerae (2)
Ennai Makimaippaduththuppavar Neerae (2)
– Nandri

2. Kaalaiyum Neerae En Maalaiyum Neerae
Poluthum Neerae En Vitiyalum Neerae
Naatkalai Ennnupavar Neerae
Ennai Nadaththi Selpavarum Neerae (2)
– Nandri

3. Irakkamum Urukkamum Kirupaiyum Neerae
Thurukamum Kaedakamum Arputham Neerae
Makimaikkum Paaththirar Neerae (2)
Maaraatha Apishaekam Neerae (2)
– Nandri

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post