Nandri Yesu Raja – Pr.Vetha Novin Song Lyrics

Nandri Yesu Raja Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Thanksgiving Song Sung By. Pr.Vetha Novin

Nandri Yesu Raja Christian Song Lyrics in Tamil

நன்றி சொல்ல வார்த்தையே இல்லை
என் இயேசையா
விவரிக்க நாவே இல்லை -2
நீங்க செய்த நன்மைகள் ஆயிரமன்றோ
நீங்க நடத்தின பாதைகள் அதிசயமன்றோ -2

நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி இயேசு ராஜா -2

1.மறக்கப்பட்டேனே வெட்கப்பட்டேனே
கிருபை தாங்கியதே
அற்பமாக என்னபட்டேனே
கிருபை உயர்த்தினதே
உங்க கிருபை என்னை தாங்கியதே
உங்க கிருபை என்னை உயர்த்தினதே -2

2.சோர்ந்து போனேன் திக்கற்று நின்றேன்
வார்த்தை தேற்றினதே
வழி அறியாமல் திகைத்து நின்றேன்
வார்த்தை வழி காட்டியது
உங்க வார்த்தை தேற்றினதே
உங்க வார்த்தை வழி காட்டினதே -2

Nandri Yesu Raja Christian Song Lyrics in English

Nandri solla vaarththaiye illa
En yeasaiya
Vivarikka naave illai
Neenga seitha nanmaigal aayiramandro
Neenga nadaththina paathaigal athisayamandro -2

Nandri yeasu raaja
Nandri nandri yeasu raja -2

1.Marakkapatteane vetkappateane
Kirubai thangiyathe
Arpamaaga ennappattane
Kirubai uyarththinathe
Unga kirubai ennai thangiyathe
Unga kirubai ennai uyarththinathe -2

2.Sornthu ponen thikkatru nindrean
Vaarththai thetrinathe
Vazhi ariyamal thigaiththu nindren
Vaarththai vazhi kaattiyathu
Unga varththai thetrinathe
Unga varththai vazhi kaattinathe -2

Other Songs from Tamil Christian Thanks Giving Song Album

Comments are off this post