Nandri Yesuvae Um Anpirke Lyrics

Nandri Yesuvae Um Anpirke Nandri Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 06 Sung By. Pr.Reegan Gomez.

Nandri Yesuvae Um Anpirke Christian Song Lyrics in Tamil

நன்றி இயேசுவே உம் அன்பிற்கே
நன்றி இயேசுவே உம் கிருபைக்கே

1. ஜீவனைத் தந்தீரே ஜீவனாக வந்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் போற்றி போற்றி பாடுவேன்

2. கைவிடாமல் காத்தீரே கன்மலைமேல் வைத்தீரே
கருத்துடன் பாடுவேன் கர்த்தாவே உம் அன்பினை

3. அளவில்லா ஆனந்தம் அனுதினமும் தந்தீரே
ஆவியோடு பாடுவேன் அன்பரே உம் நேசத்தை

4. சிறுமையான எந்தன் மேல் சிந்தை வைத்து காத்தீரே
என்னை நீர் நினைத்திட தகுதி ஒன்றும் இல்லையே

Nandri Yesuvae Um Anpirke Christian Song Lyrics in English

Nandri Yesuvae Um Anpirke
Nandri Yesuvae Um Kirupaike

1. Jeevanaith Thanthire Jeevanaka Vanthire
Jeevanula Nalelam Potri Potri Paduven

2. Kaividamal Kathire Kanmalaimel Vaithire
Karuthudan Paduven Karthave Um Anpinai

3. Alavila Anantham Anuthinamum Thanthire
Aviyodu Paduven Anpare Um Nesathai

4. Sirumaiyana Enthan Mel Sinthai Vaithu Kathire
Ennai Neer Ninaithida Thakuthi Onrum Illaiye

Keyboard Chords for Nandri Yesuvae Um Anpirke

Comments are off this post