Nandri Yesuvae – Varatharajan Song Lyrics

Nandri Yesuvae Neer Endrum Nallavar Nandri Yesuvae Neer Sarva Vallavar Tamil Christian Song Lyrics Sung By. H.Varatharajan.

Nandri Yesuvae Christian Song Lyrics in Tamil

நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி நேசரே
நன்றி இயேசுவே நீர் என்றும் நல்லவர்
நன்றி இயேசுவே நீர் சர்வ வல்லவர்

1. பெயர் சொல்லி அழைத்து
என்னை இரட்சித்தீரே நன்றி
ஒவ்வொரு நொடியும் கூட இருந்து
பெலன் தருகிறீர் நன்றி
என் கன்மலையே நன்றி
எந்தன் கோட்டையே நன்றி

2. விண்ணப்பத்தை தள்ளாமல்
பதில் தருகிறீர் நன்றி
உத்தம ஆசீர்வாதங்களால்
என்னை நிரப்புகின்றீர் நன்றி
விடுதலை நாயகனே நன்றி
விண்ணக ராஜனே நன்றி

3. என் வாஞ்சையெல்லாம் நேர்த்தியாக
நிறைவேற்றுகிறீர் நன்றி
எதிரிகள் எல்லோரையும்
மடங்கடிக்கிறீர் நன்றி
வெற்றி வேந்தனே நன்றி
ஜெய கிறிஸ்துவே நன்றி

4. கோணலை எல்லாம் செவ்வையாக்கி
வழிகாட்டுகிறீர் நன்றி
இருளை வெளிச்சமாய் மாற்றி
தெளிவாக்குகிறீர் நன்றி
அற்புத தேவனே நன்றி
அதிசய ராஜனே நன்றி.

Nandri Yesuvae Christian Song Lyrics in English

Nandri Nandri Nandri Yesuvae
Nandri Nandri Nandri Nesarae
Nandri Yesuvae Neer Endrum Nallavar
Nandri Yesuvae Neer Sarva Vallavar

1. Peyar Solli Alaithu
Ennai Ratchitheerae Nandri
Ovoru Nodium Kuda Irunthu
Belan Tharugitreer Nandri
En Kanmalaiye Nandri
Enthan Kottaiye Nandri

2. Vinnapathai Thallamal
Bathil Tharugitreer Nandri
Uthama Aasirvathangalal
Ennai Nirapukindreer Nandri
Viduthalai Nayaganae Nandri
Vinnapa Rajanae Nandri

3. En Vanjai Ellam Nerthiyaga
Nirai Vetrugitreer Nandri
Ethirigal Elloraiyum
Madangatikitreer Nandri
Vetri Ventharae Nandri
Jeya Christuvae Nandri

4. Konalai Ellam Sevaiyaaki
Vazhi Kaatugitreer Nandri
Irulai Velichamaai Maatri
Thelivakugitreer Nandri
Arputha Devanae Nandri
Athisaya Rajanae Nandri

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post