Nandriyal Niraiyum Christian Song Lyrics
Nandriyal Niraiyum En Antharangam Maname Neer Nadathiya Vazhikalai Ninaithu Tamil Christian Song Lyrics Sung By. Paul Durairaj.
Nandriyal Niraiyum Christian Song Lyrics in Tamil
நன்றியால் நிறையும் என் அந்தரங்கம் மனமே
நீர் நடத்திய வழிகளை நினைத்து
ஒன்றிலும் குறைவின்றி நடத்தி செல்கின்ற
இம்மனுவேலே உமக்கே நன்றி
1. உதவி கரம் இல்லாமல் நின்றுபோது
கைநீட்டி நின்றேன் பலருக்கு முன்
வேண்டாம் என்று என் காதில் சொன்னவர்
வேண்டியதெல்லாம் நிறைவாய் தந்தார்
2. கண்ணீரால் கடந்த எத்தனை இரவுகள்
என் வாழ்வின் பயணமாய் மாறினதே
கண் திறந்து பார்க்கும்போது என் அருகில்
அரவணைத்து தாங்கும்/தாங்கி இயேசு நின்றார்
ஆராதனை – 4
Nandriyal Niraiyum Christian Song Lyrics in English
Nandriyal Niraiyum En Antharangam Maname
Neer Nadathiya Vazhikalai Ninaithu
Ontrilum Kuraivintri Nadathi Selkintra
Immanuvelae Umakkae Nantri
1.Udhavi Karam Illamal Nintrapothu
Kai Neetti Nintrean Palarukku Mun
Vendaam Entru En Kaathil Sonnavar
Veandiyathellaam Niraivaai Thanthaar
2.Kanneeraal Kadantha Eththanai Eravugal
En Vaazhvin Payanamaai Maarinathae
Kan Thiranthu Paarkkum Pothu
En Arugil Aravanaithu Thaangum /Thaangi Yesu Nintraar
Aaradhanai – 4
Comments are off this post