Nandriyal Ullam Tamil Christian Song Lyrics
Nandriyal Ullam Nirambi Vazhiyudhu Nanmai Seidha Yaesuva Tamil Christian Song Lyrics From the Album Anbanavar Vol 1 Sung By. Agape Ministries.
Nandriyal Ullam Christian Song Lyrics in Tamil
நன்றியால் உள்ளம் நிரம்பி வழியுது
நன்மை செய்த இயேசுவ பாட சொல்லுது – 2
Verse 1
பாதை தடுமாறி பதறி போனேனே
கிருபையாலே என்னை தாண்ட செய்தீரே – 2
தாண்ட செய்தீரே அணைத்து கொண்டீரே
நிமிர வைத்தீரே தூக்கி விட்டீரே – 2
Verse 2
அடுத்தவர பார்த்து அமிழ்ந்து போனேனே
அப்பா என்னை பார்த்து அணைத்து கொண்டீரே – 2
அணைத்து கொண்டீரே நிமிர செய்தீரே
தூக்கி விட்டீரே தாண்ட செய்தீரே – 2
Verse 3
நிந்தனையால் நித்தம் நிலைக்குலைந்தேனே
நீதி செய்து தலையை நிமிர வைத்தீரே – 2
நிமிர வைத்தீரே தூக்கி விட்டீரே
தாண்ட செய்தீரே அணைத்து கொண்டீரே – 2
Verse 4
பிரச்சனையை கண்டு கலங்கி நின்றேனே
கரத்தை நீட்டி என்னை தூக்கி விட்டீரே – 2
தூக்கி விட்டீரே தாண்ட செய்தீரே
அணைத்து கொண்டீரே நிமிர வைத்தீரே – 2
Nandriyal Ullam Christian Song Lyrics in English
Nandriyal Ullam Nirambi Vazhiyudhu
Nanmai Seidha Yaesuva Paada Solludhu – 2
Verse 1
Paadhai Thadumari Padhari Ponaenae
Kirubaiyaalae Ennai Thaanda Seidheerae – 2
Thaanda Seidheerae Anaidhu Kondeerae
Nimira Vaidheerae Thooki Vitteerae – 2
Verse 2
Aduthavara Paarthu Amizhndhu Ponaenae
Appa Ennai Pardhu Anaidhu Kondeerae – 2
Anaidhu Kondeerae Nimira Seidheerae
Thooki Vitteerae Thaanda Seidheerae – 2
Verse 3
Nindhanaiyaal Nitham Nilaikulaindhaenae
Needhi Seidhu Thalaiyai Nimira Vaidheerae – 2
Nimira Vaidheerae Thooki Vitteerae
Thaanda Seidheerae Anaidhu Kondeerae – 2
Verse 4
Prechanaiyai Kandu Kalangi Nindraenae
Karathai Neeti Ennai Thooki Vitteerae – 2
Thookki Vitteerae Thaanda Seidheerae
Anaidhu Kondeerae Nimira Vaidheerae – 2
Comments are off this post