Nandriyodu Naan Tamil Christian Song Lyrics
Nandriyodu Naan Thuthi Paaduvaen Endhan Yesu Rajane Enakkaai Neer Seydhitta Nanmaikaai Tamil Christian Song Lyrics.
Nandriyodu Naan Christian Song Lyrics in Tamil
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்த்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்
1. எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அழிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2
2. சத்திய தெய்வத்தின் ஏகமைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும்
உம் கிருபை வரன்கள் பொழிந்திடுமே – 2
Nandriyodu Naan Christian Song Lyrics in English
Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan
1. Ennandanga Nanmaigal Yaavaiyum
Enakkalithidum Nadhanae – 2
Ninaikkaadha Nanmaigal Azhipavarae
Umakkendrumae Thuthiyae – 2
2. Sathiya Deivathin Yegamaindhanae
Visuvaasippen Ummaiyae – 2
Varum Kaalam Muzhuvadhum
Um Kirubai Varangal Pozhindhidumae – 2
Comments are off this post