Nane Mei Devanaam Lyrics

Nane Mei Devanaam Makimai Aruli Seyvaen Seeyon Kalippaay Enthan Iratchippai Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.

Nane Mei Devanaam Christian Song in Tamil

நானே மெய் தேவனாம்
மகிமை அருளி செய்வேன்
சீயோன் களிப்பாய்
எந்தன் இரட்சிப்பை கண்டிடுவாய்

1. தந்தை போலவே தாங்கி ஏந்துவேன்
சுமந்துமே காத்திடுவேன்
நம்பி ஏகுவாய் நன்மை செய்குவேன்
துணையே எந்நாளுமே அல்லேலூயா – 2

2. எந்தன் யோசனை என்றும் நிலைத்திடுமே
எனக்கென்றும் செவிகொடுப்பாய்
உன்னை உயர்த்துவேன்
மேன்மைப்படுத்துவேன் – 2

3. எந்தன் இரட்சிப்பை என்றும் காணுவாய்
விடுதலை அளித்திடுவேன்
மகிமை வெளிப்படும் தெரிந்தேன் உன்னை
களிப்பாய் எந்நாளுமே – அல்லே – 2

Nane Mei Devanaam Christian Song in English

Naanae Mei Devanaam
Makimai Aruli Seyvaen
Seeyon Kalippaay
Enthan Iratchippai Kanndiduvaay

1. Thanthai Polavae Thaangi Aenthuvaen
Sumanthumae Kaaththiduvaen
Nampi Aekuvaay Nanmai Seykuvaen
Thunnaiyae Ennaalumae Allaelooyaa – 2

2. Enthan Yosanai Entum Nilaiththidumae
Enakkentum Sevikoduppaay
Unnai Uyarththuvaen
Maenmaippaduththuvaen – Allae – 2

3. Enthan Iratchippai Entum Kaanuvaay
Viduthalai Aliththiduvaen
Makimai Velippadum Therinthaen Unnai
Kalippaay Ennaalumae – Allae – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post