Pirandharay Pirandharay Christmas Song Lyrics
Pirandharay Pirandharay Yesu Rajan Pirandharay Pirandharay Pirandharay Deva Kumaran Pirandharay Tamil Christmas Song Lyrics Sung By. Praveen Oliver.
Pirandharay Pirandharay Christian Song Lyrics in Tamil
பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே தேவ குமாரன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே மனிதனாக பிறந்தாரே
ஊரெல்லாம் உலகெல்லாம்
சொல்லிடுவேன் இந்த சுவிஷேசத்தை
நாடெல்லாம் பாரெல்லாம்
சொல்லிடுவேன் இந்த நற்செய்தியை (2)
1. சாத்தான் திட்டத்தை அவமாக்கினார்
தேவ சித்தத்தை நிறைவேற்றினார் (2)
தரிசனத்தை அழிக்க அல்ல (2)
நிறைவேற்றிட இயேசு வந்தார் (2)
2. மீண்டும் வருவார் மேகமதில்
கூட்டி சேர்ப்பார் நம்மை அதில் (2)
அவருடன் நாமும் பரலோகத்தில் (2)
ஆர்ப்பரிப்பேன் சந்தோஷத்தில் (2)
3. இயேசு தந்த மீட்பை என்னி
இயேசு நாமம் போற்றிடுவேன் (2)
கிறிஸ்துப் பிறந்த நாளை என்னி (2)
ஹேப்பி கிறிஸ்துமஸ் பாடிடுவேன்
Merry கிறிஸ்துமஸ் பாடிடுவேன்
Pirandharay Pirandharay Christian Song Lyrics in English
Pirandharay Pirandharay Yesu Rajan Pirandharay
Pirandharay Pirandharay Deva Kumaran Pirandharay
Pirandharay Pirandharay Yesu Rajan Pirandharay
Pirandharay Pirandharay Manidhanaga Pirandharay (2)
Urellam Ulagellam
Soliduven indha Suvisheshathai
Nadellam Parellam
Soliduven Indha narcheidhiyai (2)
1. Sathan Thitatha Avamakinaar
Deva Sithatha Niraivetrinar (2)
Dharisanathai Alika alla (2)
Niraivetrida Yesu Vandha (2)
2. Meendum Varuvar Megamathil
Kuti Serpaar Yennai Adhil (2)
Avarudan nanum Paralogathil (2)
Aarparipen Shandhoshathil (2)
3. Yesu thandha Metpai Yennia
Yesuvin Namam Potriduven (2)
Kristhu pirandha Nalai Yenni (2)
Happy Christmas Paadiduven
Merry Christmas Paddiduvom
Comments are off this post