Nassiyin Swaasam Christian Song Lyrics

Nassiyin Swaasam Neer Thandadhu Naan Vidum Mutchum Ummudayadhu Neer Yedukka Naan Madivaen Tamil Christian Song Lyrics Sung By. Joel Jegan.

Nassiyin Swaasam Christian Song Lyrics in Tamil

நாசியின் சுவாசம் நீர் தந்தது
நான் விடம் மூச்சும் உம்முடையது
நீர் எடுக்க நான் மடிவேன்
நீர் கொடுக்க நான் பிழைப்பேள்

1. பெருமை பாராட்ட ஒன்றும் இல்லை
வெறுமையான களிமண் நான்
உம் சித்தம் போல் என்னை வணைந்து விடும்
உம்மை போல என்னை மாற்றி விடும்

2. வறண்டு போன நிலமும் நான்
வாடிபோன பயிரும் நான்
மழையாக என்னை நனைத்து விடும்
கனி கொடுக்க கிருபை செய்து விடும்

Nassiyin Swaasam Christian Song Lyrics in English

Nassiyin Swaasam Neer Thandadhu
Naan Vidum Mutchum Ummudayadhu
Neer Yedukka Naan Madivaen
Neer Kodukka Naan Pizhaipaen

1. Perumai Paarata Ondrumillai
Verumaiyaana Kaliman Naan
Um Sitham Pol Ennai Vanaidhuvidum
Ummai Pola Ennai Matrividum

2. Varandu Pona Nilamum Naan
Vaadi Pona Payirum Naan
Mazaaiyaaga Ennai Nanaithuvidum
Kani Koduka Kirubai Seidhuvidum

Keyboard Chords for Nassiyin Swaasam

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post