Nee En Dhasan Naan Unnai Lyrics
Artist
Album
Nee En Dhasan Naan Unnai Tamil Christian Song Lyrics Sung By. Ezekiel George.
Nee En Dhasan Naan Unnai Christian Song in Tamil
நீ என் தாசன் நான் உன்னைத்
தெரிந்து கொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
1. தண்ணீரைக் கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் நடத்துவேன் நானும்
2. தாகத்தால் நா வறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும்
கைப்பிடித்து உன்னை
நடத்துவேன் நானும்
Comments are off this post