Nee Jeyikka Thanae Christian Song Lyrics

Artist
Album

Nee Jeyikka Thanae Oppukoduthaen Kalvari Siluvaiyil Baliyanaen Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 8 Sung By. David T.

Nee Jeyikka Thanae Christian Song Lyrics in Tamil

நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன் (2)

என் பிரியமே நீ ஜெயம்கொள்ள
சிலுவையில் வெற்றி சிறந்தேன்
என் பிரியமே நீ ஜெயம்கொள்ள
சிலுவையில் வெற்றி சிறந்தேன்

1. ஆதி அன்பை விட்டு போனதும் ஏனோ ?
என் மேல் கொண்ட பாசம் குறைந்ததும் ஏனோ
ஆதி அன்பை வீட்டு போனதும் ஏனோ ?
என் மேல் கொண்ட பாசம் குறைந்ததும் ஏனோ
விழுந்த நிலையை நினைத்து ஆதி நிலைக்கு ஓடி வா
ஜீவ கனியை புசித்து நித்தம் என்னோடு வாழ வா

2. அனலாய் நின்ற நீ குளிர்ந்ததும் ஏனோ
பாடுகள் வந்ததும் உடைந்தது ஏனோ (2)
சோதனையை நீ சகித்து
உண்மையாய் வாழ நீயும் வா
ஓட்டத்தை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் சூடவா

Nee Jeyikka Thanae Christian Song Lyrics in English

Nee Jeyikka Thanae Oppukoduthaen
Kalvari Siluvaiyil Baliyanaen (2)

En Priyamae Nee Jeyamkolla
Siluvaiyil Vetri Siranthaen Vetri Siran
En Priyamae Nee Jeyamkolla
Siluvaiyil Vetri Siranthaen

1. Aadhi Anbai Vittu Ponathum Yeno?
En Mael Konda Pasam Kuraindhadhum Yaeno
Aadhi Anbai Vittu Ponathum Yeno?
En Mael Konda Pasam Kuraindhadhum Yaeno
Vizhuntha Nilaiyai Ninaithu Aadhi Nilaiku Odi Va
Jeeva Kaniyai Pusithu Nitham Ennodu Vazha Vaa!

2. Analaai Nintra Nee Kulirnthathum Yeno
Padugal Vandhathum Udaindhathu Yeno (2)
Sothanaiyai Nee Sagithu
Unmaiyai Vazha Neeyum Va
Ottathai Oadi Mudithu
Jeeva Kreedam Sooda Va!

Keyboard Chords for Nee Jeyikka Thanae

Other Songs from Uthamiyae Vol 8 Album

Comments are off this post