Nee Kaal Mithikkum Thesathai Christian Song Lyrics

Artist
Album

Nee Kaal Mithikkum Thesathai Naan Unaku Tharuvaenae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 10 Sung By. David T.

Nee Kaal Mithikkum Thesathai Christian Song Lyrics in Tamil

நீ கால்மிதிக்கும் தேசத்தை
நான் உனக்கு தருவேனே (2)
பெலன்கொண்டு திடன்கொள்ளு (Let’s Go) நீ (2)

1. யோர்தான் விலகி ஓடிடும்
உந்தன் பாதங்கள் நிற்கும்போது (2)
விசுவாச அடிகளை எடுத்துவை
பாதைகள் உனக்காய் திறந்திடுமே (2)

2. எரிகோ மதில்கள் இடிந்திடும்
அதை நீ சுற்றி நடக்கும்போது (2)
விசுவாச அடிகளை எடுத்துவை
தடைகள் எல்லாம் விலகிடுமே (2)

3. தேசத்தை சுற்றி நடந்திடுவாய்
உனக்கே நான் அதையும் தந்திடுவேன் (2)
விசுவாச அடிகளை எடுத்துவை
ஆத்துமா ஆதாயம் செய்திடுவாய் (2)

Nee Kaal Mithikkum Thesathai Christian Song Lyrics in English

Nee Kalmithikum Dhesathai
Naan Unaku Tharuvaenae (2)
Balankondu Thidankollu (Let’s Go) Nee (2)

1. Yordhan Vilagi Oadidum
Undhan Padhangal Nirukumpodhu (2)
Visuvasa Adigalai Eduthuvai
Padhaigal Unnakai Thirandhidumae (2)

2. Erigo Mathilgal Idinthidum
Adhai Nee Sutri Nadakumpodhu (2)
Visuvasa Adigalai Eduthuvai
Thadaigal Ellam Vilagidumae (2)

3. Desathai Sutri Nadanthiduvai
Unnakae Naan Adhaiyum Thandhiduvaen (2)
Visuvasa Adigalai Eduthuvai
Aathuma Adhayam Seithiduvai (2)

Keyboard Chords for Nee Kaal Mithikkum Thesathai

Other Songs from Uthamiyae Vol 10 Album

Comments are off this post