Nee Koda Kodiyai Christian Song Lyrics

Nee Koda Kodiyai Peruguvai Un Sandhadhiyar Than Sathrukalai Jayam Kondu Magimaiyai Vazhanum Tamil Christian Song Lyrics Sung By. T. Leo.

Nee Koda Kodiyai Christian Song Lyrics in Tamil

Pre Chorus:

நீ கோடா கோடியாய் பெருகுவாய் – 2
உன் சந்ததியார் தன் சத்துருக்களை
ஜெயம் கொண்டு மகிமையாய் வாழனும் (2)

Chorus:

இயேசு ராஜாவை ஸ்தோதரிப்போம்
தினமும் (தினம் தினம்)
துதித்து மகிழ்ந்திருப்போம்
ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போம்
நற்செய்தி சொல்லி நலம்பெறுவோம் (2)

1. உன் தேவனின் வார்த்தையை தியானித்திடு
உன் விசுவாச வாழ்வை ஸ்திரப்படுத்து (2)
சோதனையில் ஜெயம் பெறுவாய் – 2
துடைகளை தாண்டி வளருவாய் – 2 – இயேசு
கோடா..

உன் தேவன் தரும் கிருபையினால்
உலகத்தை ஜெயித்து வாழ்ந்திடு

2. உன் கூடாரங்களை விரிவாக்கிடு
உன் எல்லைகள் எல்லாம் விரிவாகட்டும் (2)
வலது பக்கம் இடது பக்கம் – 2
இடங்கொண்டு நீயும் பெறுகுவாய் – 2 – இயேசு
கோடா….

உன் தேவன் தரும் வல்லமையால்
சாத்தானை ஜெயித்து வாழ்ந்திடு

3. உன் பாடுகள் அணைத்திற்கும் பலன் தருவார்
நீ அதிசயம் காண கிருபை செய்வார் (2)
உன் இயேசு இராஜா வரப்போகிறார் – 2
உனக்கும் தருவார் ஜீவ கிரீடம் – 2 – இயேசு

கோடா கோடியாய் பெருகிடும்
சபை கோடா கோடியாய் பெருகிடும் (2)
பாதாளத்தின் வாசல்களோ
சபையை மேற்க்கொள்ள முடியாது (4)

Nee Koda Kodiyai Christian Song Lyrics in English

Pre Chorus:

Nee Koda Kodiyai Peruguvai – 2
Un Sandhadhiyar Than Sathrukalai
Jayam Kondu Magimaiyai Vazhanum (2)

Chorus:

Yesu Rajavai Sthotharipom
Dinamum (Dinam Dinam)
Thudhithu Magizhndhirupom
Jebathile Urudhiyai Tharithirupom
Narcheidhi Solli Nalamperuvom (2)

1. Un Devanin Varthaiyai Diyanithidu
Un Visuvasa Vazhvai Sthirapaduthu (2)
Sodhanaiyil Jayam Peruvai – 2
Thadaigalai Thandi Valaruvai -2-Yesu
Koda….

Un Devan Tharum Kirubaiyinal
Ulagathai Jeiyithu Vazhndhidu

2. Un Koodarangalai Virivakidu
Un Ellaigal Ellam Virivagatum (2)
Valadhu Pakam Idathu Pakam – 2
Idangondu Neeyum Peruguvai – 2 – Yesu
Koda……..

Un Devan Tharum Vallamaiyal
Sathanai Jeiyithu Vazhndhidu

3. Un Padugal Anaithirkum Palan Tharuvar
Nee Adhisayam Kana Kirubai Seivar (2)
Un Yesu Raja Varapogirar – 2
Unakum Tharuvar Jeeva Kreedam – 2 – Yesu

Koda Kodiyai Perugidum
Sabai Koda Kodiyai Perugidum (2)
Padhalathin Vasalgalo
Sabaiyai Maerkolla Mudiyadhu (4)

Keyboard Chords for Nee Koda Kodiyai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post