Neenda Aayusudaiyavarae Christian Song Lyrics

Neenda Aayusudaiyavarae Neer Sadha Kalam Jeevipavar Neenda Aayisudaiyavarae Tamil Christian Song Lyrics Sung By. Prem Alenson.

Neenda Aayusudaiyavarae Christian Song Lyrics in Tamil

Verse: 1

பர்வதங்கள் தோன்றும் முன்பே
பாரில் ஜீவன் காணும் முன்பே
நித்தியத்தில் வசிப்பவர் தேவன் நீர் ஒருவரே
வானங்களை வணைந்தவர் ஜலத்தினால் நிறைத்தவர
வல்லமையின் கரத்தினால் சகலமும் படைத்தவர்
மனிதனை நீர் நினைக்கவும் அவனை நீர் விசாரிக்கும் உம்
அன்பை என்னால் விவரிக்க கூடுமோ
தேவ தூதரின் சற்று சிறிதாக்கி உன்னதமான மகிமையில்
வீற்றிடும் வல்ல சித்தம் செய்தீரே
விலையில்லா உந்தன் அன்பை எண்ணி வியந்திடும் தருணங்களில்
நன்றியோடே ஸ்தோத்திரங்கள் பாடிடுவோம்

Chorus:

நீண்ட ஆயுகடையவரே நீர் சதா காலம் ஜீவிப்பவர்
நீண்ட ஆயுகடையவரே நீர் வல்ல வார்த்தையினால் இயற்றுபவர்
நீண்ட ஆயுசுடையவரே நீர் தூய ஆவியினால் நடத்துபவர்
நீண்ட ஆயுசுடையவரே நீர் திரியேக தேவன் நீர் ஒருவரே

Verse: 2

திருசபை தோன்றும் முன்பே
மீட்பின் தொனி கேட்கும் முன்பே
தமக்கென்ற ஜனமாக எங்களை அறிந்தீரே
ஆதியிலே வார்த்தையும் நீர்
ஜீவன் தரும் தூய ஆவியும் நீர்
மீட்கும் படி மாம்சமாகி ஜீவனை ஈந்தீரே
சபையென்னும் சரீரத்தின் தலைமையால் கிறிஸ்துவே
யாவற்றிலும் முதற்பேரானோரே
தேவ மகிமையின் பிரகாசமே அவர் தன்மையின் சொரூபமே
உந்தன் நாட்களை எண்ணிட கூடுமோ
நீதியில் தரிசிப்பேன் உம்மை
உம் சாயலால் திருப்தியாவேன்
இரட்சகரே போதுமானவரே

Chorus:

நீண்ட ஆயுசுடையவரே நீர் சதா காலம் ஜீவிப்பவர்
நீண்ட ஆயுசுடையவரே நீர் வல்ல வார்த்தையினால் இயற்றுபவர்
நீண்ட ஆயுசுடையவரே நீர் தூய ஆவியினால் நடத்துபவர்
நீண்ட ஆயுசுடையவரே நீர் திரியேக தேவன் நீர் ஒருவரே

Outro:

நீண்ட ஆயுசுள்ளோர் நீர் ஒருவரே
நீண்ட ஆயுகள்ளோர் நீர் ஒருவரே
நீண்ட ஆயுகள்ளோர் நீர் ஒருவர் தானையா (3)

Neenda Aayusudaiyavarae Christian Song Lyrics in English

Verse: 1

Parvadhangal Thondrum Munbae
Paaril Jeevan Kanum Munbae
Nithiyathil Vasipavar Devan Neer Oruvarae
Vanaghalai Vanaindhavar Jalathinal Niraithavar
Vallamaiyin Karathinal Sagalamum Padaithavar
Manidhanai Neer Ninaikavum Avanai Neer Visarikum Um
Anbai Yenal Vivarika Koodumo
Deva Thoodharilum Satru Siridhaki Unnadhamana Magimaiyil.
Veetridum Valla Sitham Seidheerae
Vilaiyilla Undhan Anbai Enni Viyandhidum Tharunangalil
Nandriyodae Sthothirangal Padiduvom

Chorus:

Neenda Aayisudaiyavarae Neer Sadha Kalam Jeevipavar
Neenda Aayisudaiyavarae Neer Valla Varthaiyinal Eyatrubavar
Neenda Aayisudaiyavarae Neer Thooya Aaviyinal Nadathubavar
Neenda Aayisudaiyavarae Neer Thiriyaega Devan Neer Oruvarae

Verse: 2

Thirusabai Thondrum Munbae
Meetpin Thoni Kaetkum Munbae
Thamakendra Janamaga Engalai Arindheerae
Aadhiyilae Varthaiyum Neer
Jeevan Tharum Thooya Aaviyum Neer
Meetkum Badi Maamsamagi Jeevanai Eendheerae
Sabaiyennum Sareerathin Thalaimaiyam Kiristhuvae
Yavatrilum Mudhatpaeranorae
Deva Magimaiyin Piragasamae Avar Thanmaiyin Sorubamae
Undhan Naatkalai Ennida Koodumo
Needhiyil Darisipaen Ummai
Um Sayalal Thirupthiyavaen
Ratchagarae Podhumanavarael

Chorus:

Neenda Aayisudaiyavarae Neer Sadha Kalam Jeevipavar
Neenda Aayisudaiyavarae Neer Valla Varthaiyinal Eyatrubavar
Neenda Aayisudaiyavarae Neer Thooya Aaviyinal Nadathubavar.
Neenda Aayisudaiyavarae Neer Thiriyaega Dhevan Neer Oruvarae

Outro:

Neenda Aayusullor Neer Oruvarae
Neenda Aayusullor Neer Oruvarae
Neenda Aayusullor Neer Oruvar Thanaiya (3)

Keyboard Chords for Neenda Aayusudaiyavarae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post