Neenga Peruganum Song Lyrics

Neenga Peruganum Nan Nanaga Varugiren En Thagappaney Ennai Thaanaga Tharugiren Song Lyrics in Tamil and English Sung By. Selvin Samuel.

Neenga Peruganum Christian Song Lyrics in Tamil

நான் நானாக வருகிறேன் என் தகப்பனே
என்னை தானாக தருகிறேன் என் தகப்பனே (2)

உம்மை துதிக்க வந்தேன் போற்ற வந்தேன்
வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்
உம்மை துதிக்க வந்தோம் போற்ற வந்தோம்
வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்
உம்மை வரவேற்கிறோம்

1. எந்தன் நெருக்கத்திலே உம்மை நோக்கி நெருங்கினேன்
எந்தன் நெருக்கத்திலே பெருக்கத்தை நீர் பெருக்கினீர் (2)
என் கிரியை அல்லவே உம் கிருபை அல்லவோ
என் நீதி அல்லவே உம் நீதி அல்லவோ
நான் சிறுக சிறுகணும் நீங்களோ பெருக பெருகனும் (2)

2. எந்தன் அற்பமான ஆரம்பத்தில் உமை அழைத்தேன்
எந்தன் அற்பத்தை நீர் அற்புதமாய் மாற்றினீர் (2)
என் சுயமல்லவே, உம் புயமல்லவோ
என் தேவை அல்லவே உம் சேவை அல்லவோ
நான் சிறுக சிறுகணும் நீங்களோ பெருக பெருகனும் (2)

நான் துதிக்க வேண்டும்
ஆவியால் நிரம்ப வேண்டும்
உம்மை உயர்த்த வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும் (2)

Neenga Peruganum Christian Song Lyrics in English

Nan Nanaga Varugiren En Thagappaney
Ennai Thaanaga Tharugiren En Thagappaney

Ummai Thuthika Vanthen Pottra Vanthen
Vazhthugiren Varaverkiren
Ummai Thuthika Vanthom Pottra Vanthom
Vazhthugirom Varaverkirom
Ummai Varaverkirom

1. Enthan Nerukathiley Ummai Noki Nerunginen
Enthan Nerukathiley Perukathai Neer Perukineer
En Kiriyai Allave Um Kirubai Allavo
En Neethi Allave Um Neethi Allavo
Nan Siruga Siruganum Neengalo Peruga Peruganum

2. Enthan Arpamana Aarambathil Umai Azhaithen
Enthan Arpathai Neer Arputhamai Matrineer
En Suyamallavey Um Puyamallavo
En Thevai Allavey Um Sevai Allavo
Nan Siruga Siruganum Neengalo Peruga Peruganum

Nan Thuthika Vendum
Aaviyal Niramba Vendum
Ummai Uyartha Vendum
Umakai Vazha Vendum (2)

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post