Neenga Venum – Godson GD Song Lyrics

Neenga Venum Tamil Christian Song Lyrics Sung By. Godson GD.

Neenga Venum Christian Song Lyrics in Tamil

(இயேசப்பா) நீங்க வேணும் நீங்க வேணும்
நீங்க முழுசா எனக்கு வேணும்
நீங்க வேணும் நீங்க வேணும்
உம்மை முழுசா அறிஞ்சிட வேணும் (2)

சத்தியத்தினால் கிருபையுமாய்
நிறைஞ்சவராய் வேணுமே (2) நீங்க வேணும்

பொன்னோ பொருளோ
ஒருநாளில் என்னை விட்டு போகுமே
பெயரோ புகழோ
ஒரு நாள் நிச்சயம் போகுமே
உறவுகள் கூட ஒருநாளில்
என்னை விட்டு போகுமே
உயிரான நட்பும்
ஒரு நாள் நிச்சயம் போகுமே

உன்னை விட்டு விலகாமல்
கைவிடமாட்டேன்
என்று நீர் சொல்லி நீர் வாக்கு செய்தீரே
வலக்கரத்தை பிடித்த இயேசுவே
நித்தியம் வரை நீர் கூட்டி சென்று
உம்மோடு என்றும் மகிழ வைப்பவரே (2) நீங்க வேணும்

Advertisement