Neengathaan Thevai Enakku Song Lyrics

Neengathaan Thevai Enakku Yesappa Neenga Illaama Ethuyum Illa Yesappa Tamil Christian Song Lyrics Sung By. Gnanaprakasam.

Neengathaan Thevai Enakku Christian Song in Tamil

நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா – 2
நீங்க இல்லாம (3) எதுயும் இல்ல இயேசப்பா
நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா
நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா

நீரே என் அடைக்கலம் நீரே என் அனுகூலம்
நீரே என் ஆறுதல் எல்லாம் நீங்கினப்ப

1. என் சூழ்நிலையை அறிந்தவரும்
நீங்க தானப்பா – என் காலங்களை
அறிந்தவரும் நீங்க தானப்பா – 2

2. என் கண்ணீரை காண்பவரும்
நீங்க தானப்ப – என் கதறலை
கேட்பவரும் நீங்க தானப்பா – 2

Neengathaan Thevai Enakku Christian Song in English

Neengathaan Thevai Enakku Yesappa – 2
Neenga Illaama (3) Ethuyum Illa Yesappa
Neengathaan Thevai Enakku Yesappa
Neengathaan Thevai Enakku Yesappa

Neerae En Adaikkalam Neerae En Anukoolam
Neerae En Aaruthal Ellam Neenginappa

1. En Suzhnilaiyai Arinthavarum
Ninga Thanappa – En Kaalangalai
Arinthavarum Neenga Thanappa -2

2. En Kanneerai Kaanpavarum
Neenga Thaanappa – En Katharalai
Ketpavarum Neenga Thaanappa – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post