Neer En Kedagam Christian Song Lyrics

Neer En Kedagam En Magimaiyum Neerae En Thalaiyaiy Uyarthubavar Neer Tamil Christian Song Lyrics Sung By. Melchiz Spurgeon Daniel.

Neer En Kedagam Christian Song Lyrics in Tamil

நீர் என் கேடகம்
என் மகிமையும் நீரே
தலையை உயர்த்துபவர் நீர் (2)
என் தலை நிமிர செய்பவர் நீர் (2)

என்னை ஆசிர்வதித்தீரே
உம் காருண்யத்தாலே
என்னை சூழ்ந்து கொண்டீரே
கேடகமாய் (2)

1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்
செவி கொடுத்தீரே
சத்தமிட்டு கூப்பிட்டேன்
பதில் கொடுத்தீரே (2)
கர்த்தரே நீரே என்னை தாங்குகிறீர்
தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் (2)

2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரே
நீதிமானாக மாற்றிவிட்டீரே (2)
நெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்
விசாலத்தில் என்னை நிறுத்தினீர் (2)

Neer En Kedagam Christian Song Lyrics in English

Neer En Kedagam
En Magimaiyum Neerae
En Thalaiyaiy Uyarthubavar Neer (2)
En Thalai Nimira Seibavar Neer (2)

Ennai Aasirvathitheerae
Um Karunyathalae
Ennai Sooznthu Kondeerae
Kedagamai (2)

1. Ummai Noki Koopitaen
Sevi Kodutheerae
Sathamitu Koopitaen
Pathil Kodutheerae (2)
Kartharae Neerae Ennai Thangugureer
Devanae Neerae Ennai Sumakindreer (2)

2. Bhakthiullavanai Therindhukondeerae
Neethimanaga Matriviteerae (2)
Nerukathil Irundha Ennai Viduvitheer
Visalathelae Ennai Niruthineer (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post