Neer En Ratchippum Song Lyrics
Neer En Ratchippum Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.
Neer En Ratchippum Christian Song Lyrics in Tamil
நீர் என் இரட்சிப்பும் கேடமும்
எல்லா துதிக்கு பாத்திரமே
உம்மையன்றி எனக்கு யாருமில்லை
எனக்கு உம்மை தவிர தெய்வமில்லை (2)
துதிப்பேனே வாழ்நாளெல்லாம்
ஜெபிப்பேனே விழிப்புடனே (2)
1. அறனும் கோட்டையும் நீரே அய்யா
நம்பிக்கை துருகமும் நீரே அய்யா
ஆயிரம் நாமம் உடையவரே
கிருபையும் இரக்கமும் உள்ளவரே (2)
2. சாரோனின் ரோஜா இவர்
பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம் இவர்
சம்பூரண அழகு உள்ளவரே
சர்வத்தையும் படைத்தவரே (2)
Neer En Ratchippum Christian Song Lyrics in English
Neer En Ratchippum Kedagamum
Ella Thuthikku Paaththiramae
Ummaiyandri Enakku Yaarumillai
Enakku Ummai Thavira Deivamillai (2)
Thuthuippaenae Vazhnallellaam
Jebippaenae Vizhippudanae (2)
1. Aranum Kottaiyum Neera Aiya
Nambikkai Dhurugamum Neerae Aiya
Aayiram Naamam Udaiyavarae
Kirubaiyum Irakkamum Ullavarae (2)
2. Saaronin Roja Ivar
Pallathaakkin Leelipushpam Ivar
Sampoorna Azhagu Ullavarae
Sarvathaiyum Padaithavarae (2)
Keyboard Chords for Neer En Ratchippum
Comments are off this post